நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 22

Advertisement

Chittijayaram

Well-Known Member
Enda neels mudal murai ah pondatti ah bike la kutitu pora 4 or 5 speed break la eri eramgina dane nalla irukum poda eduvum teriama iruka, gugan nee sonnathum vaa nu sollava poran, ippo dan pondatti kitta pesitu irukan athu porukkala writer ku
 

தரணி

Well-Known Member
இப்போவது பிரசாந்த் ரூபம் தெரியுமமா இல்ல இந்த கோவமும் நீலா மேல திரும்புமா ....
குகா ஒழுங்கா வந்து உன் அண்ணன் கிட்ட பேசு.... அவனை படுத்தி எடுக்குற நீ
 

Hema Guru

Well-Known Member
அசந்து மறந்து கொஞ்சமாய் கொஞ்சம் சந்தோஷப்பட விட மாட்டியே செல்லம்... இப்போ தான் மண்ணில் இந்த காதல் வந்துச்துnu நினைச்சேன்... அதுக்குள்ள gate போட்டாச்சு... நீ ரொம்ப நல்லவ மா நல்லவ..... இனி எப்போ மாதவன் குணம் ஆகி.... ரஞ்சனி மனசு வெச்சு... நீல்ஸ் குணம் கெட்ட தம்பிய மறந்து.... சொக்கா என்ன ஒரு சோதனை???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top