நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 22

Joher

Well-Known Member
:love::love::love:

என்னங்கடா இப்போ தான் கொஞ்சம் நெருங்கி வந்தாங்க...
எனக்கு அந்த சிவாஜி நியாபகம் தான் வந்துச்சு பைக் ride படிச்சி...
இப்படி அண்ணனை படுக்க வச்சு தங்கையை கண்ணீர் கடலில் தள்ளிட்டீங்களே...

தொம்பிக்கு மெசேஜ் ரொம்ப முக்கியம்...
அப்படியே டஹ்லைவாசலை தொறந்து வச்சுட்டு அண்ணன் எப்போ வருவான் னு காத்துகெடப்பான் :mad::mad::mad:
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement