நீ தெய்வம் தேடும் சிலையோ! 2

Joher

Well-Known Member
:love::love::love:

NK கோபம் நியாயமான கோபம் தான்... இருக்கப்போ உதவி பண்ணாதவங்க இறப்பில் எதற்கு???

அப்பாவின் தோழன் அதியமான்...
அப்பாவை பற்றி தெரிஞ்சுக்கப்போறாங்க...

நிராதரவாக நின்றதோட வலி ஒதுங்கிபோகசொல்லுது...
இவனை மீட்டு வரபோற ஆளை காணொமே...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அண்ணன், தம்பி ரெண்டு பேரும் உழைத்து, சொந்தமா முன்னேறி கடையும் திறக்க போறாங்க.... (y)(y) இன்னும் ஹீரோயின் வரலையே?? :unsure::unsure:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement