நீ என் நாயகன் 3

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

என்னங்கடா இது?? ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு.... மகிழினியை மூணு பேர் பொண்ணு கேக்குறாங்களேன்னு.... நல்லவேளை அவ தமிழை செலக்ட் பண்ணா...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த விஜயாவை மொத்தனும் முதலில்...
நேரம் சரியில்லையாம் :mad::mad::mad: பையன் சரியில்லை னு சொல்லுமா...

பையனுக்கு வெளிநாடு போகமுடியலைனா green card வச்சிருக்க வெள்ளைக்கார பொண்ணுங்களை பார்க்கலாமே...

அடேய் என்னடா நினைச்சிருக்கீங்க...
நீங்க நினைச்சது நடக்கலைனா முதலில் வந்த வாய்ப்பை தவறவிட்டுட்டு திரும்பவும் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம் னு நினைப்பீங்களா???
இது ரொம்ப கேவலமா இல்ல???

தமிழ் என்னப்பா உன் வீராப்பை இப்படி காட்டுறியே :p:p:p

அட பாவிங்களா ஏண்டா தொல்லை பண்ணுறீங்க...

வேண்டாம் னு சொன்ன உங்க ரெண்டு போரையும் விட அவ சம்மதத்துக்கு காத்திருந்த தமிழ் தான் எனக்கு பிடிச்சிருக்கு...
போங்கடா போங்க போய் வேற பெண்ணை தேடுங்க...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top