நீ இருக்கும் நெஞ்சம் இது …7

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கண்மணியின் “மெசேஜை” ஆவலோடு எதிர்பார்த்த கிருஷ்ணாவுக்கு மணி ஒன்பதாகியும், எந்த மெசேஜும் வராததால் குழப்பம் அடைந்தவன்.:cautious: தனக்குள்ளேயே, யோசிக்க ஆரம்பித்தான், :unsure::(இல்லையே ஷன நேரமானாலும் கண்மணியும், தன்னை ஒருவித ஆவலோடு பார்த்தாலே அப்புறம் ஏன்? :(அவளிடமிருந்து எந்த மெசேஜ் வரவில்லை, என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது கண்மணி இடமிருந்து மெசேஜ் வந்தது.

அடுத்த நிமிடம், கண்மணிக்கு கால் செய்து விட்டான், :love:இங்கு கண்மணி “மெசேஜ்,” அனுப்பிவிட்டு ஒருவித பதட்டத்தோடு, தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். :confused:அதற்குள், ஒரு முறைபோன் அடித்து ஓய்ந்துவிட்டது. விட்டேனா பார், மறுபடியும் அடித்தான், இந்த முறை கண்மணி எடுத்து ஹலோ என்றாள் மெல்லிய குரலில். இங்கு “கிருஷ்ணா உற்சாகமாக என்ன “ பெல்” இவ்வளவு மெல்லமா பேசுற” என்று சொன்னவுடன் அவளுக்கு புரியவில்லை. என்னது பெல் லா? :rolleyes:ஆமா, உன் பேரு கண்மணி தானே, ஆமா, அதான் உனக்கு கண்மணியின் கண்மணி எதுக்கு பேர் வச்சாங்க? சும்மா “கோயில் மணி மாதிரி” டான், டான் பேச வேண்டாம். அத விட்டுட்டு உஸ், உஸ் பேசுற.

இப்படி, ஒரு விளக்கத்தை யாரும் அவள் பெயருக்கு இதுவரை கொடுத்ததில்லை:rolleyes:. இன்னொன்றும் ,இப்பொழுதுதான், கவனித்தாள். காலையில் வாங்க, போங்க என்று அழைத்தவன். இப்பொழுது, உரிமையாக “பெல்” என்று கூப்பிடுவதை. இப்பொழுது, இது முக்கியமல்ல, நாம் கேட்க வேண்டிய த முதல்ல கேட்போம்.:mad::(

உங்ககிட்ட, ஒன்னு கேட்கணும்? :(ஒன்னு என்ன, நூறு கூட கேளு, :love:இல்ல நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகலாமா.:( இதென்ன, இப்படி ஒரு கேள்வி ,உனக்கு என்ன விருப்பமோ தாராளமா செய்யலாம். இப்பொழுதுதான், அவளுக்கு நிம்மதி ஆகியது, நிம்மதியாக ஒரு பெருமூச்சை விட்டாள்.

என்ன மூச்செல்லாம் பலமா வருது? :love:அப்போ, உன்னை காலையிலிருந்து , இதுதான் குழப்பிட்டு இருந்ததா. இதோ, பாரு கனி, இப்பொழுது பெல் காணாமல் போயிருந்தது. எதுவா இருந்தாலும், தைரியமா, மனசுல இருக்குறது சொல்லனும். ஓரளவுக்கு, உன் முகத்தை பார்த்து, என்னால கெஸ் பண்ண முடியும். ஆனா, உன் மனசுல இருக்குறது, நீ வெளிப்படையாக சொல்லாமல் எப்படி தெரியும்.:giggle::giggle:

இதோ பாரு, கனி என்னோட வேலையும், உன்னோடு வேலையும், ரொம்ப பொறுப்பான வேலை. பல மாணவர்களோடு எதிர்காலம், நம்ம கையில இருக்கு. அதனால, நாம முதல்ல தெளிவா இருக்கணும். மத்தவங்களுக்கு, தெளிவ உண்டாக்க முடியும்.:giggle:

அதிலும், “குறிப்பா பெண்கள்” தெளிவா, நிம்மதியா, இருக்கணும். வீட்ல இருக்கிறவங்க நிம்மதியா இருப்பாங்க. பொதுவா, எல்லாரும் சொல்லுவாங்க, “ஆண்கள் தான் வீட்டோடு தூண் “ அது பொய் என்ன பொருத்த வரைக்கும்” பெண்கள் தான் ஒரு வீட்டோட தூண்” அது கொஞ்சம் ஆட்டம், கண்டாலும் குடும்பமே ஆடிடும். அதனால, என்ன குழப்பமாக இருந்தாலும், உடனே பேசி தெளிவு படுத்துக்கணும்.

இதைக் கேட்ட, இந்த நொடி அவள் மனதில் தோன்றியது இதுதான். “இவனை திருமணம் செய்ய, பூர்வ ஜென்மம் புண்ணியம், செய்திருக்கு வேண்டும்” “ஒரு பெண்ணை மதிக்கிறவன், நிச்சயமாக நல்லவனாக தான் இருப்பான்” இந்தக் கணம், அவள் மனதில் இருந்த பயம், குழப்பம், தயக்கம் எல்லாம் அவளைவிட்டு போனது. போக வைத்திருந்தான் கிருஷ்ணா.:cool:

அப்புறம் சொல்லு, ரொம்ப நேரம் சீரியஸா பேசிட்டோம். இவ்வளவு சீரியஸ், எனக்கு செட்டாகாது.:love: உன்ன பத்தி சொல்லு? உனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, உன்னோட ரசனைகள், அப்படி நிறைய சொல்லு. அதற்கு, கண்மணி இப்பவே, எல்லாம் சொன்னா சுவாரஸ்யம் போய்விடும். கல்யாணத்துக்கப்புறம் பழகிப் பார்த்து, ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு தெரிஞ்சிக்கலாம். கண்மணி பரவால்ல, :(சரிசொல்றேன் எனக்கு நல்லா சமைக்க பிடிக்கும், அப்புறம் நல்லா பாடுவேன், அப்புறம், காஞ்சிபுரம்” காஞ்சி காமாக்ஷி” பிடிக்கும். காஞ்சி காமாக்ஷி எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும், உனக்கு, நீ அங்கேயே இருக்குறதால எக்ஸ்ட்ராவா தெரியும். கொஞ்சம் சொல்லு தெரிஞ்சுக்கிறேன்.

எனக்கு தெரிஞ்ச வரைக்கும், சொல்றேன். காமாக்ஷி அப்டின்னா காமாக்ஷி ‘க’ என்றால் கலைமகள் ‘ ம’ என்றால் மலைமகள், இரு கண்களால் கொண்டவள். அப்படின்னு அர்த்தம், இன்னும், கிளியரா, சொல்லனும்னா “காமாக்ஷி ய கும்பிட்டா, சரஸ்வதி, லக்ஷ்மி, சக்தி இவங்க மூன்று பேரையும், ஒன்றா வழிபடுவதற்கு சமம்” .அதுவுமில்லாம, 6 மோட்சபுரி காசி, உஜ்ஜயினி, ஹரிதுவார், மதுரா, அயோத்தியா, துவாரகா, அப்படின்னு சொல்வாங்க. “7வது காஞ்சிபுரம் காமாக்ஷி சொல்வாங்க” அந்த, “ஆறு மோட்சபுரி போய் கும்பிட்ட பலன் ,இந்த காமாக்ஷி அம்மன், கும்பிட்ட கிடைக்கும் சொல்வாங்க”

அதுமட்டுமில்லாம, “ சிலபேருக்கு நவகிரக தோஷம், இருக்கும். இந்த கோவில், வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் ஐதீகம்” அதுமட்டுமில்லாம, இந்த காஞ்சிபுரம் “இன்னொன்னும் பேமஸ்” அது என்ன? என்று கிருஷ்ணா கேள்வி எழுப்பினான்? “காஞ்சிபுரம் இட்லி” என்ன டேஸ்ட் தெரியுமா, அதுவும் இஞ்சி, நல்லெண்ணெய் பெருங்காயம், மிளகு, முந்திரி, கருவேப்பிலை, சீரகம்,பச்சமிளகா, நெய், வெந்தயம் எல்லாம் போட்டு இதெல்லாம், போட்டு தாளிக்கும்போது நமக்கு கப,கப பசி எடுக்க ஆரம்பிக்கு. சுட, சுட செய்ற “காஞ்சிபுரம் இட்லி” அப்படியே, வாழை இலை போட்டு ,அதுல கொஞ்சம் நெய் தடவி, சுட, சுட இட்லியை அதுல போட்டு தொட்டுக்க காரச் சட்னி . வச்சு சாப்பிட்டா, எப்படி இருக்கும் தெரியுமா? என்று சப்புக் கொட்டினாள்.

இதைக் கேட்ட, கிருஷ்ணாவிற்கு நவீன் நாவில், எச்சில் ஊறியது. பெல் கல்யாணம் ஆனவுடனே எனக்கு ஃபர்ஸ்ட் இந்த இட்லியை சுட்டு தர, நானும் நீ சொன்ன மாதிரியே ,சாப்பிட்டு பாக்கணும் “ஓ” தாராளமா. ஆனா, ஒன்னு கண்மணி உன்கிட்ட வேற “ லவ் ஃபீலிங் கோடு பேச ஆரம்பிச்சா” நீ எனக்கு, பசி பீலிங்கா கொடுத்திட்ட.:cautious:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top