நீ இருக்கும் நெஞ்சம் இது … FINAL

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
காலைல ஒரு ஆறு மணி இருக்க, நம்ப கிருஷ்ணா பரபரப்பாக யாரிடமோ போன் பேசிக்கொண்டு இருந்தான். அவன் போன் பேசும் சத்தத்தை கேட்டுக்கொண்டே, வந்த சந்தோஷ், என்னடா? காலையில யார் கிட்ட பேசிட்டு இருக்க. வாயின் மேல், ஒரு விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

போன் பேசி முடித்தவுடன், இப்ப சொல்லுங்க மாமா என்ன உங்க பிரச்சனை .டேய், பிரச்சனை மட்டும் சொல்லாதடா, கேட்டாலே தல சுத்துது, வந்தது வரைக்கும் போதும் என்று சொல்லவும், இந்த பிரச்சனையால், “நான் ஒரு மாசமா பேச்சுலர் லைஃப்” வாழ்ந்துட்டு இருக்கேன்.

ஒரு மாசத்துக்கேவா, நான் இன்னும் “ஸ்டார்ட் பண்ணல” என்று சோகமாக சொல்லவும். அதற்கு, சந்தோஷமாக சிரித்த சந்தோஷ், இப்பத்தான் என் மனசு குளிர்ந்து போச்சு, என்று சொல்லவும். சந்தோசை, கேவலமாக பார்த்த கிருஷ்ணா, ரொம்ப நல்ல எண்ணம் என்று சொல்லிவிட்டு, சரி எனக்கு டைம் ஆச்சு கிளம்புறேன் .எங்கடா ஆறு மணிக்கு போற? இவன் போர வேகத்தை பார்த்தா, “முதல் இரவ, பகல் இரவா மாத்திடுவான் போல”…

அதற்கேற்றார்போல, உள்ளே போன கிருஷ்ணா, கண்மணியை எழுப்பிக் கொண்டிருந்தான். சும்மா இருங்க, காலையிலேயே “ டிஸ்டர்ப் பண்ணிட்டு” என்று சொல்லவும் அதிர்ச்சியான கிருஷ்ண. என்னது பகல்ல டிஸ்டர்ப் பண்றனா? நான்” நைட் லியே ஒன்னும் பண்ணலியே டி” ஒரு முத்தத்தோடு நிக்கிது. இவ என்னடான்னா, “பகலில் டிஸ்டர்ப் பண்றேன் னு” சொல்ற, உண்மையாகவே அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்.

கண்மணி எழுந்திரு என்று சொல்லவும், அடித்துப் பிடித்துக கொண்டு எழுந்தவள், ரொம்ப நேரமா தூங்கிட்டானா, தள்ளுங்க நான் குளிக்கணும். அப்புறம் குளிப்ப, முதல்ல நில்லு, என்ன தூக்கத ஏதேதோ சொல்ற? என்ன சொன்னேன்? என்று கேட்கவும். ஏதோ டிஸ்டர்ப் பண்ணாதீங்க, அப்படி சொன்ன. .அப்படியா சொன்னேன்? தூக்கத்தில் ஏதாவது சொல்லி இருப்பேன்.

நான் சீக்கிரம் போய் குளிச்சிட்டு குளிச்சிட்டு, அத்தைக்கு சீக்கிரம் “ஹெல்ப் பண்றேன்” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

என்ன? நம்பல தனியா பொலம்ப வச்சிட்டா. சரி நான் போய் முதல்ல, இந்த வேலை முடிச்சுட்டு, வந்துருவோம், என்று முடிவெடுத்து விட்டு, கண்மணி வந்ததும். இவனும் போய் குளித்துவிட்டு, தயாராகி கீழே வந்தான். இவன் ரெடியாகி வருவதை, பார்த்த யசோதா, என்னப்பா இன்னைக்கு லீவ் போட்டு ன்னு சொன்னேன், போடுறேன் சொன்ன.

இல்லம்மா, நமக்கு இவ்வளவு மன உளைச்சல் கொடுத்த, அந்த நிஷாவுக்கு நிஷா மேல “போலீஸ் கம்ப்ளைன்ட் பைல் பண்ணியிருக்கேன்” என்று சொல்லும். இதுல, என்ன வந்துரப் போகுது? என்று கேட்கவும். என்னம்மா சொல்றீங்க, முத வேலையை விட்டு தூக்கி வாங்க, அப்புறம், அவ அண்ணனுக்கும், இது சம்பந்தமா நோட்டீஸ் ஒன்னு அனுப்ப போறேன்.அக்கா என்ன பண்றா? அவ குளிச்சிட்டு இருக்கா. சரி சீக்கிரம், ரெடியாக சொல்லுமா, அவதான என் கூட என்று வரணும். வாசுகி தயாராகி வரவும் சரியாக இருந்தது. அக்கா சீக்கிரம் சாப்பிட்டு வா, நம்ம “போலீஸ் ஸ்டேஷன்” போயிட்டு வரலாம்.

எதுக்கு கிருஷ்ணா? என்று கேட்கவும யசோதாவிடம் சொல்லியதே, ஒருமுறை வாசுகியிடம் சொன்னவன். , சீக்கிரம் சாப்பிட்டு வா, நான் ஹால்ல வெயிட் பண்றேன், என்று சென்றுவிட்டான்.

பின்பு வாசுகி வரவும், இருவரும் சென்று, எல்லா வேலையும், முடித்துக்கொண்டு, மதியம் போல் வீட்டிற்கு வந்தனர். அப்பொழுது, சந்தோஷ, கண் ஜாடை காட்டவும், வாசுகி தயங்கி, தயங்கி கண்மணி இடம் சென்றவள். என்ன மன்னிச்சிடு கண்மணி, என்னால உனக்குத்தான், ரொம்ப மன உளைச்சல், என்று சொல்லவும், பரவால்ல விடுங்க அண்ணி, நீங்க என்கிட்ட, நல்லவிதமா பேசுவதே போதும், என்று அத்தோடு அந்தப் பேச்சை முடித்துக்கொண்டார் கொண்டாள்.

மதியம், அனைவரும், ஒன்றாக அமர்ந்து சாப்பிட, பொழுது நல்லவிதமாக இப்படியே சென்றது. இரவு எட்டு மணி போல் வாசுகி, கண்மணி இடம் தயாராக சொன்னால், இல்ல கண்மணி, இந்த சடங்கு எல்லாம் நான் தான் செய்யணும்.

என்னோட, முட்டாள்தனத்தால், நீங்க உங்க வாழ்க்கையை இன்னும் தொடங்கவே இல்லை. என்ன மன்னிச்சிடு, எத்தனை வாட்டி, மன்னிப்பு கேட்பிங்க. நீ என்ன “உண்மையிலேயே மன்னிச்சுட்டேன்” சொன்னா, எதுவும் சொல்லாம, ரெடியாகு “மனதிற்குள் இரண்டாவது முறையா” என்று சங்கடமாக உணர்ந்தாலும், ஒன்றும் சொல்லாமல் தயாரானாள்.

இங்கு மாடியில், கிருஷ்ணா “ரூமில்” சந்தோஷ் கிருஷ்ணாவை போட்டு படுத்திக் கொண்டிருந்தான். இந்த “ஷர்ட்” போடு, அந்த “ஷர்ட்” போட்டு என்று படுத்திக் கொண்டிருந்தான் .

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, யசோதா எதிலேயும் தலையிடவில்லை, சின்ன பசங்க ஏதோ பண்றாங்க, ஏதோ என்ன எல்லாம் நல்லவிதமா போனா சரி, என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டு போய் நேரமே சென்று படுத்துக்கொண்டார். இங்கு சந்தோஷ் இடம், கிருஷ்ணா, மாமா எனக்கு இதுதான் “பர்ஸ்ட் டைம்” எல்லாருக்கும் அப்படிதாண்டா.

இன்னும் சொல்ல போனா, “ஒரு மாசம் கழிச்சு” எனக்கும், இன்னைக்கு தான் “ஃபர்ஸ்ட் டைம்” என்று சொல்லவும், மாமா எனக்கு வாழ்க்கையிலேயே, இதுதான் “ஃபஸ்ட் டைம்” ஏண்டா, நீ “இத்தனை வாட்டி அழுத்தி சொல்றத பார்த்தா”… உனக்கு விபரம், தெரியுமா, தெரியாதா? என்று கேட்கவும.

கடுப்பான கிருஷ்ணா, ,மாமான்னு பார்க்க மாட்டேன், பாத்துக்கோங்க. சொல்லிட்டேன். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே,வாசுகியும், கண்மணி வர, சந்தோஷ் குரல், உள்ளே கேட்பதை, கேட்ட வாசுகி. இவரு என்ன? இங்க இருக்காரு, சுத்தம் விவரம் இல்லாதவரா, இருக்காரு.

மாமா என்று சத்தமாக கூப்பிடவும், கிருஷ்ணா “சக்சஸ்” பண்ணி காட்டுடா, நம்ம குடும்ப மானத்தை காப்பாத்து என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

உள்ளே வந்த கண்மணி, தயங்கி நிற்கவும், சீக்கிரம் வா கண்மணி, எங்க மாமா வேற “என்ன பப்பி ஷேம்” பண்ணிட்டாரு. இந்த “ரைட்டர் புண்ணியவதி” வேற ஆரம்பத்திலேயே வைக்கவேண்டிய” ஃபர்ஸ்ட் நைட்” குடும்ப பிரச்சனை என்று சொல் இரண்டு நாள் தள்ளி வச்சுட்டாங்க.

சீக்கிரம், அவங்க, “இன்னொரு பிரச்சினையா” கொண்டு வரதுக்குள்ள, மொதல்ல “நம்ம ஃபர்ஸ்ட் நைட்” முடிச்சுடுவோம். என்று சொல்லிவிட்டு, கண்மணியின் கையை பிடித்து இழுத்தான். அவர்கள், இன்று போல் என்றும்,சந்தோஷமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், நாம் இங்கிருந்து “டாட்டா, பாய், பாய்” சொல்லி விடை பெற்று கொள்வோம்.

***** முற்றும் *****
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்டோரி நல்லாயிருக்கு
ஆனால் அந்த நிஷாவுக்கு என்ன தண்டனை கிடைத்ததுன்னு நீங்க சொல்லவேயில்லையே
ஹா ஹா ஹா
கிருஷ்ணாவின் பர்ஸ்ட் நைட்டை ஏன்ப்பா இரண்டு நாள் தள்ளி வைச்சீங்க, ஆத்தர் மேடம்?
பய புள்ள பாவம் புலம்பி தள்ளுதே
 

Pragathi Ganesh

Well-Known Member
Indha petty case ellam visarika police ku time illayam. Indha Nisha case continue Anna innum. 2 epi pogum indha Krishna Vera thituran adhan end card pottutan :p:p:p. Banu ma...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top