நீயொரு திருமொழி சொல்லாய் 8

Advertisement

Geetha sen

Well-Known Member
ரங்காவிடம் நல்ல மாற்றம் தங்கைக்காக யோசிக்கிறான் அருமை
சுந்தர்க்கு பார்கவி கண்ணுக்கு தெரியலையா
மஹி என்ன முடிவெடுக்க போறா. சூப்பரா இருக்கு:love::love::love:
 

தரணி

Well-Known Member
நல்லா போகுதா இல்ல போகுற மாதிரி தெரியுதா....

இப்போ எதுக்கு ஆஷி வழிய போய் சுந்தர் க்கு ஹெல்ப் பண்ணுறார் ஹீரோ sir....

ரங்காக்கு என்ன காண்டுடா ஆஷி மேல இல்ல நம்பிக்கை இல்லையா.... இல்ல தங்கை மேல அக்கறை யா இல்ல இந்த அளவுக்கு பிற்போக்குவாதியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top