நீயொரு திருமொழி சொல்லாய் 7

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளுக்கு வணக்கம்,
அடுத்த பதிவு உங்கள் பார்வைக்கு..

NTS 7 1
NTS 7 2

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்.

செவ்வாய் அன்று அடுத்த பதிவு..
 

Joher

Well-Known Member
:love::love::love:

எதிர்கால கனவு திரைப்படம் தயாரிப்பு...
இறந்த கால நினைவு லவ் பெய்லியர்???

நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க பார்க்கமுடியாத போஸ் ல எல்லாம் :LOL::LOL::LOL:
பொங்கல் வாங்கணும் னு முடிவோட இருக்க போல...
ஆடையே எங்களது உரிமை னு சொல்றாங்க...
போஸ் மட்டும் உங்களோட உரிமை னு சொல்லிடுவாங்களா :p:p:p

ஏம்மா மதி புத்தி உங்கண்ணனுக்கு இல்லை... இதுல யாரவது ஒருத்தர் விட்டுக்கொடுக்கணுமா???
மொத்தமா 4 உயிரும் சேர்ந்து போகணுமா???
இதுக்கு நீ என்னவோ பண்ணுடா னு பார்கவி முடிவு தான் சரி...
பார்த்தால் அவள் ரொம்ப ரொம்ப பாவம்... தைரியமா நின்னா கூட துணைக்கு யாருமே இல்லை including பெத்த பிள்ளைங்க... இந்த வயசு அப்பா நல்லவரா தெரிவார்... கொஞ்சம் போனதும் புரியும்...

உன்கிட்ட ரெண்டு கோடி இருக்குமாடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
கோடி எல்லாம் அவ்ளோ மாளிச்சு போச்சா......
ஆஷு தான் காசு கொடுத்து சுந்தரை கரக்க போறானோ...
 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Appa ku ponnu mela avlo nambikkai appa pe hai ketu nadapala, barghavi pavam dan yaar support um illama iruka, ashu nee help panra adu edula poi mudia pogutho yosi da, nice update dear sonnathu pola Friday update kuduthutimga pa,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top