நீயொரு திருமொழி சொல்லாய் 4

Advertisement

Chittijayaram

Well-Known Member
4perum 4vidama irukamga idula sundar ku appa post venuma ana enna panran nu teriala divorce vera, yuil ah enna eludi iruko partha dan terium, yuil ah padichi midivu pannu ma
 

Saroja

Well-Known Member
நாலும் நாலு விதம்
ஆஷூதோஷ் மஹதி
தலைமையில் மிஷன்
வெற்றி பெறுமா

சுந்தர் அகம்பாவம் நிறைய
என்ன செய்ய போறானோ
 

Bujji

Well-Known Member
very nice , in middle of family issue, Ashutosh is stuck with his new business, whos going to help him?
 

தரணி

Well-Known Member
Sundar கிட்ட ஏதோ தப்பு இருக்கு....அதை விட நக்கல் அதிகமா இருக்கு.... ரங்காவை மஹ்தி ஈசி handle பண்ணிடுவ போல....

ஆஷி இந்த.product பத்தி சுந்தருக்கு தெரியுமா.... இல்ல ராஜ் கிட்ட மட்டும் தான் உன் டெஅலிங் யா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top