நீயொரு திருமொழி சொல்லாய் 17

Advertisement

amuthasakthi

Well-Known Member
ராஜ் குடும்ப வழக்கப்படியா:rolleyes:

காதலிச்சு கல்யாணம் பண்ண பெத்தவங்களே இப்படியா:cry:
 

தரணி

Well-Known Member
நம்ம முறை எல்லாம் சொல்லுறேன்னு சொல்லிட்டு இப்போ ராஜ் குடும்ப பழக்க படி மருதமலையில் கல்யாணம் நடந்து இருக்கு....

சுந்தர தெலுங்கில் கிழி கிழி கிழிச்சிடங்க அம்மா.....

முறை பொண்ணுக்கு என்ன பதில் ...

ரங்காவோட மர்மம் இன்னும் வெளிய வரவே இல்லையே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top