நீயொரு திருமொழி சொல்லாய் 17

Geetha sen

Well-Known Member
#8
:love::love::love: Very nice update
ஆஷூ அம்மா நாத்தனாருக்கு சப்போட்டா மகனை ஒரு வேளை சாப்பாட்டோடு அனுப்பிட்டாரே. அப்பாவின் ஆலமரம் போல ்வார்த்தைக்கு ஆஷூ ரிப்ளை சூப்பர்
 
Last edited:

Joher

Well-Known Member
#9
:love::love::love:

அவங்க fees கட்டுனாங்கன்னு அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிற உறவே அரிது... எங்கம்மா எல்லாம் எத்தனை பேருக்கு கட்டியிருக்காங்க... கட்டுனாங்க னு சொல்வாங்க... ஆனால் பிரச்சனை னு வர்றப்போ ஏதாச்சும் உதவி பண்ணுவாங்களா??? கண்டிப்பா இல்லை... So நானெல்லாம் இல்லாதவனுக்கு உதவி பண்ணு பலனை எதிர்பார்க்காதே... ஆனால் சொந்தக்காரனுக்கு கண்டிப்பா பண்ணாதே தான்...
வாழ்நாள் முழுதும் எதிர்பார்க்கிறது தப்பு தான்...

மாமியார் சாட்டையை உருவிட்டாங்க...
விளாசல் பையனோட முடியுமா இல்லை மருமகளிடமும் தொடருமா???
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement