நீயொரு திருமொழி சொல்லாய் 15

Advertisement

Akila

Well-Known Member
பிரெண்ட்ஸ்..
போன எபிஸோட்க்கு கமெண்ட்ஸ் லைக்ஸ் குடுத்த அத்தனை தோழிகளுக்கும் நன்றி,நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி.

உங்கள் ஊக்குவிப்புதான் என்னை மாதிரி ஆளுங்கள சோர்வடைய விடாம எழுத வைக்குது.

then.. கொஞ்சம் என் எல்லைகளை கதாபாத்திரங்களுக்காக தளர்த்தி இருக்கேன். ;)
கொஞ்சமே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கண்டுக்காம விட்டுடுங்க. :giggle:

nts 15 1
nts 15 2
nts 15 3

தப்பிருந்தா திருத்துங்க தோழமைகளே..
நாலு தட்டு தட்டி கூட கேக்கலாம்.

என்றும் அன்புடன்...

View attachment 9875
இது மஹதி பார்ட்டியின்போது போட்டிருந்த ட்ரெஸ்.
Hi
Interesting and nice update.Thank you for the long update.
Mahathi's party wear is cool.
Finally AT and Mathi shared their views.
Raj's selection is good.
Interesting for further long(like this) update.
 

Pooja Soundarya

Well-Known Member
:love::love::love:

என்னங்கடா விக்ரம்22 பார்த்துட்டு அடிதடில இறங்குவனு பார்த்தால் விக்ரம்86 கமல்-அம்பிகாவை இறக்கிட்டியேம்மா :p:p:p
ரொம்ம்ம்ப நல்லவை நீ...

உனக்கு ஓவர் நக்கலு :p:p:p முரளியை வச்சி வச்சிசெய்ற :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நீங்க ஒரு ஆத்தர் னு நியாபகம் வச்சுக்கோங்க ஆத்தரே...

கதை கோணலா இருந்தால் காட்சியும் கோணலா தான் இருக்கும் :p:p:p

தீர்த்தவாரி :eek::eek::eek: தண்ணி தண்ணியா ஓடுதா :p:p:p

எங்களுக்கும் அதே குணம் இருக்கே :rolleyes::rolleyes::rolleyes:
அதான் காச் மூச் னு கத்துறது...

என்னத்த தளர்த்தியிருக்க :unsure::unsure::unsure:
தண்ணியடிக்கிறதா :p:p:p
இல்லை தந்தியடிக்கிறதா :p:p:p
ஒண்ணுமே இல்லைலனாலுமந்த பில்டப் இருக்கே பில்டப்...
முடியலைடா இந்த ஆத்தர்களோடு :p:p:p
இதுக்கெல்லாம் நாங்க பொங்கமாட்டோம் என்று கூறி கொண்டு...

. Same feeling ….. yenna thalarthi irukaga….
 

Joher

Well-Known Member
அக்கா...

இந்த நாள்.. உங்க காலண்டர்ல நோட் பண்ணி வச்சுக்கோங்க..

இது வ ரைக்கும் நீங்க இந்த ஆதியை விளாட்டு புள்ளையாத்தா பாத்திருப்பீங்க... இன்னிலேர்ந்து நா அதிதீவிர எழுத்தாளரா ஆகப்போறேன். (மைண்ட் வாய்ஸ் : ஐயோ துர்வாசருக்கு தெரிஞ்சா )

அப்படி வரிஞ்சு கட்டி எழுதி எழுதி .. உங்கள பொங்க வைக்கறேன்..
அப்படியே உங்களால உலக ஃபேமஸ் ஆறேன்.. உலக நாயகனோட டூயட்... சே.. தூ.. கதை பண்றேன்.

இல்லன்னா..
இல்லன்னா..

பேரை பர்மனன்ட்டா லக்ஷ்மி கணபதின்னு மாத்திக்கறேன். (ஹஹஹஹ்)

"ஐயோ துர்வாசருக்கு தெரிஞ்சா" Same MV here :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

'உலக நாயகனோட டூயட்...' :LOL::LOL::LOL:
துர்வாசர் MV: என்னடி ஆதிலட்சுமி (மீனாட்சி) சொன்னது என்னாச்சு :p:p:p

அதிதீவிர எழுத்தாளரா :eek::eek::eek:
அதுக்கு டெய்லி எபி தான் first criteria...
முடியுமா???

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
1654759331329.png
 

Geetha sen

Well-Known Member
ரொம்ப உணர்வு பூர்வமா இருக்கு, அம்மா இல்லாம பாவம் தான்,
ரங்கா அண்ணா ஏன் உடனே கிளம்பிட்டார்...
எங்கள எப்ப போடிங் ஸ்கூல்ல சேர்ப்பிங்கன்னு கேட்கிறது கண் கலங்க வைக்கிறது
மதிக்கு தனக்கான துணையை தெரிஞ்து கொண்டா. அருமை:love::love::love:
 

Hema Guru

Well-Known Member
:love::love::love:

என்னங்கடா விக்ரம்22 பார்த்துட்டு அடிதடில இறங்குவனு பார்த்தால் விக்ரம்86 கமல்-அம்பிகாவை இறக்கிட்டியேம்மா :p:p:p
ரொம்ம்ம்ப நல்லவை நீ...

உனக்கு ஓவர் நக்கலு :p:p:p முரளியை வச்சி வச்சிசெய்ற :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நீங்க ஒரு ஆத்தர் னு நியாபகம் வச்சுக்கோங்க ஆத்தரே...

கதை கோணலா இருந்தால் காட்சியும் கோணலா தான் இருக்கும் :p:p:p

தீர்த்தவாரி :eek::eek::eek: தண்ணி தண்ணியா ஓடுதா :p:p:p

எங்களுக்கும் அதே குணம் இருக்கே :rolleyes::rolleyes::rolleyes:
அதான் காச் மூச் னு கத்துறது...

என்னத்த தளர்த்தியிருக்க :unsure::unsure::unsure:
தண்ணியடிக்கிறதா :p:p:p
இல்லை தந்தியடிக்கிறதா :p:p:p
ஒண்ணுமே இல்லைலனாலுமந்த பில்டப் இருக்கே பில்டப்...
முடியலைடா இந்த ஆத்தர்களோடு :p:p:p
இதுக்கெல்லாம் நாங்க பொங்கமாட்டோம் என்று கூறி கொண்டு...

நிஜமாவே buildup தாங்கல... மூச்சு பிடிச்சு டென்ஷனோட மூணு epi படிச்சு முடிச்சா, சப்புனு ஒரு சிப்... அதுக்கு எவ்ளோ buildup???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top