நீயொரு திருமொழி சொல்லாய் 11

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#1
நட்புகளுக்கு வணக்கம்.
சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை அள்ளித் தந்த அனைவர்க்கும் என் அன்பு & நன்றிகள்.

இதோ அடுத்த பதிவு.
NTS 11 1
NTS 11 2
 
Joher

Well-Known Member
#6
:love::love::love:

கண்ணுக்குள் பார்த்தேன் காதல் மச்சம் ஆஷு :p:p:p
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே...

சுந்தர் பார்கவி சத்தமே இல்லாமல் சகஜமாகிட்டங்க...

ரைட்டு முரளிய ஓடவிடப்போறான் AT...
ஏப்பா நாங்க ஏட்டி சொல்லலாமா இல்லை ஆஷு தான் சொல்லனுமா???

ஒரு data mining ocean mining பேசுதே :p

 
Last edited:

தரணி

Well-Known Member
#8
அருமை.... முரளி ரொம்ப advantage எடுக்க பாக்குறான் போலவே.....
At உங்களுக்கு மஹி போல ஒரு ஆர்வம் ஆசை இருக்கும் போலவே இது எப்போ இருந்து.... ஆனா உங்க பிளான் மட்டும் புரியவே மாட்டுது....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement