நீயொரு திருமொழி சொல்லாய் 10

Advertisement

தரணி

Well-Known Member
மொத்தம் டீடெயில்ஸ் உங்க எல்லாரையும் விட ஏ‌டிகு தான் அத்துபடியா இருக்கு..... இது சரியா ....

செம பல்பு போல AT க்கு ராஜ் தூத் கொடுதது.....

ரங்கா எது வேணும்னாலும் ஆஷி கிட்ட தான் கேக்குறீங்க.... ஆஷி அப்போ அப்போ அம்மா அப்பா நினைவில் போய்ட்டு இருக்கான் .... ஆனா உண்மையா ஆளு எப்படினு ஒரு கணிப்புக்கு வர முடியல....
அக்னி நட்சத்திரம் புயல் மாதிரி எப்போ ஆஷி என்ன பண்ணுவானோ
 

Sharmila Natarajan

Active Member
Aama? Who is the hero? Adikka varaatheenga... AT plans ellam paarththa, Mahathi semmaiya kovappadura maathiri etho vivakaram panna porannu theriyudhu... Something is fishy with AT... Ennannu thaan theriyale...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஒரு small request.... Font size ரொம்ப சின்னதா... படிக்க கஷ்டமா இருக்கு... கொஞ்சம் பெருசா இருந்தா படிக்க ஈசியா இருக்கும்....
 

Hema Guru

Well-Known Member
தோழமைகளுக்கு வணக்கம்.
நேத்தே போட வேண்டிய பதிவு. உறவுக்கரங்க வீட்டுக்கு போனதினால் தாமதம்.

NTS 10

படிச்சு கருத்துக்களை தெரிவிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.

முந்தைய பதிவுகளுக்கு விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவித்த நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

:):):):):)
கோரா பருத்தி சிறிய தளருடை அணிந்து யமஹா வில் சென்ற பெரிய ரோஜா பூ மிக அழகு.... நிஜமாகவே ஆசானி தயவு சென்னை குளுமை தான் இந்த epi... But.... But ... Intha AT .. கெட்ட நல்லவனா? நல்ல கெட்டவனா? ராஜ் தேர்வு தப்பாகாது nu ஒரு நம்பிக்கை
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கோரா பருத்தி சிறிய தளருடை அணிந்து யமஹா வில் சென்ற பெரிய ரோஜா பூ மிக அழகு.... நிஜமாகவே ஆசானி தயவு சென்னை குளுமை தான் இந்த epi... But.... But ... Intha AT .. கெட்ட நல்லவனா? நல்ல கெட்டவனா? ராஜ் தேர்வு தப்பாகாது nu ஒரு நம்பிக்கை
கண்டிப்பா வரதராஜன் கணிப்பு தப்பாகாது. ஆனா... ;)
இப்பவே சொல்லிட்டா... சஸ்பென்ஸ் இருக்காதே..
 

Hema Guru

Well-Known Member
கண்டிப்பா வரதராஜன் கணிப்பு தப்பாகாது. ஆனா... ;)
இப்பவே சொல்லிட்டா... சஸ்பென்ஸ் இருக்காதே..
En தமிழ் translation epppuudi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top