Superb update sis. Jai ku malar voda sernthavudan poruppu vandhuduche..Already paasakaaran. Ini konjam kavanama paartha podhum. Ellathayum sari panniduvaan..
ரொம்ப அருமையான பதிவு
ஜெய் சரியா நடந்துகிட்டான்
மகேஷ் விசயத்துல
ஆனா அவன் பேசுனத
லாவண்யாவுக்கு காமிச்சிருக்கனும்
இனி நல்ல ஆள பார்த்து
லாவண்யாவுக்கு கல்யாணம் செய்து
வைக்க வேண்டியது தான்