நிறைவு பகுதி

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் -நிறைவு பகுதி

சரியாக மூன்று வருடம் ஆறு மாதம் கடந்த நிலையில்……………………….

சில்லென்று வீசும் குளிர்ந்த காற்று முகத்தில் அறைய அதனை ரசித்த வாரே அமர்ந்து இருந்தான் முத்துவும் அவனது செல்ல மகள் அழகிய மீனாலும் உப்பிய கன்னமும் ரோஜா இதழ்களும் பால் குடி மறவாத பச்சிளம் என்பதைப் பறை சாற்ற மழலை மொழில் தந்தையிடம் கதை அளந்து கொண்டு இருத்தது.

தமிழ் இனிது யாழ் இனிது மழலை சொல் கேளாதவர் என்ற கூற்று மெய் என்பதைப் போல் அழகாகத் தந்தையிடம் தனது தாயை பற்றிப் பேச்சும்,கேள்வியும்,குறையுமாகச் சொல்லி கொண்டு இருந்தது அந்த முயல் குட்டி.இரு அரிசி பற்கள் மட்டுமே அதற்கு ஆனால் பேச்சில் அத்தனை தெளிவு.

இரண்டு வருடம் நான்கு மாதங்கள் கொண்ட குட்டி புயல் தனது தாய் பிச்சியைப் பற்றிப் புகார் வாசித்தது இது அப்பா கொன்டு வீராயியும் பிச்சியும் ஓர் கட்சி என்றால் முத்துவும் அழகிய மீனாலும் ஓர் கட்சி வழமை போல் இரவு சண்டை காட்சி அங்கு இனிதே ஆரம்பம் ஆனது.

“முத்தப்பா........”

“சொல்லு குட்டிம்மா”

“அம்மா புதிக்கும்மா? என்ன புதிக்கும்மா?”

“இது என்னடி செல்லம் கேள்வி என் குட்டிம்மாவத் தான் ரொம்பப் புடிக்கும்”

“அப்புறம் எதுக்கு நேத்து தூங்கும் பொது அம்மா புதிக்கும் சொன்ன”

ஐயோ! மதுக்குள் அலறியவன் வெளியில் “யாரு சொன்னா குட்டிம்மா நேத்து அம்மாவ நான் புடிக்கும் சொன்னது”

“அம்மாதான் சொன்னா கைய இப்புதி இப்புதி ஆதி சொன்னாப்பா” தனது இரு கைகளையும் பழிப்பது போல் ஆட்டி சொல்ல பல்லை கடித்தான் முத்து எப்போ பாரு பிள்ளைக்கிட்ட ஓராண்டு எதைப் போய்ச் சொல்லி வச்சு இருக்கா பாரு மனதுக்குள் பிச்சியை வசை பாடியவன் வெளியில்.

“அது நேத்து இரவைக்கு அம்மா ஒரே அழுகை அதான் அப்பா சும்மா சொன்னேன் அப்படி சொன்னாதான் அம்மா அழுக மாட்ட இல்லாட்டி அப்பா கிட்ட சண்ட போடுவா அதான் அப்பா அப்படி சொன்னேன்” பாவமாக உதட்டை பிதுங்கி முத்து சொல்ல.

ஓ!...... தந்தையின் சோகம் தாங்காது முயல் குட்டி சில நிமிடம் தனது குண்டு கன்னத்தில் தட்டி தட்டி யோசித்துப் பின்பு அவனது தோளை சுரண்டி “ஏன்ப்பா உனக்கு அம்மா நானா உன் கூத சண்ட பொது…து எங்க மிஸ் சண்ட போத மாதங்க”

“ஐ! பாப்பா மிஸ் சண்ட போடா மாட்டாங்களா? அழகா இருப்பாங்களா?”

“ஹ்ம்ம் ......”

“சூப்பர் சூப்பர் மிஸ் பெயர் என்ன?”

“பெயர் தேயாது…. உங்கள மிஸ்க்கு தேயும்”

“என்ன தெரியுமா?”

“யாருடா குட்டிம்மா அது”

“அத நான் சொல்லுறேன் பின்னில் இருந்து பிச்சியின் குரல் கேட்க” தூக்கி வாரி போட்டது முத்துவிற்குப் பதறி கொன்டு எழுந்தவன்

“பாப்பா கூட சும்மா பேசிகிட்டு இருந்தாண்டா”

“இந்தக் கொஞ்சுற வேலையெல்லாம் வேணாம் அவ யாரை சொல்லுறான்னு தெரியுமா?”

“சத்தியமா தெரியாதுடீ”

“எல்லாம் அந்த டீச்சரா தான்” சொல்லும் போதே அழுகை வந்து விட்டது பிச்சிக்கு.

அடி ஆத்தி நெஞ்சில் தன்னை மீறி கையை வைத்தவன் பிச்சியின் அழுகையில் பதறி “ஏய்! சும்மா பேசுனத்துக்கு கண்ண கசக்குறவ”

“ஏன் சொல்லமாடீங்க நான் எங்க அம்மா வூட்டுக்கு போறேன்” என்றவள் தனது பின்னில் வந்த முத்துவின் சமாதான பேச்சை கேட்காமல் கிளம்பிவிட்டாள்.

கையில் கிடைத்த பையினை எடுத்து அதுக்குள் துணியை ஒழுங்கில்லாமல் அள்ளி திணித்து வைத்து வெளியில் செல்ல போனவளை தடுத்தவன் அறை கதவை தாளிட்டு அவளது கையில் உள்ள பையினை எடுத்து எரிந்தவன் அவளைக் கட்டிலில் தள்ளி அவள் மீது அழுத்தமாகத் தனது உடலை பொருத்தி கொண்டான்.

“வுடுக”

“முடியாதுடி”

“என்ன கோவம் இப்போ உனக்கு ஆத்தா வூட்டுக்கு போற அளவுக்கு ஹ்ம்ம்”

“நீயும் உன் பொண்ணும் பேசுனது கேட்டேன் இரண்டு பேருக்கும் நான் வேணாம் தானே பிறவு என்ன” சிறு பிள்ளை போல் ஊடல் கொள்ளும் மனைவியை பார்த்தவன்.

“ஏண்டி போட்டி போடுற வயசா? அவ சின்னப் பொண்ணு”

“ஆமா சின்னப் பொண்ணா அவ… என்ன சொன்னான்னு கேட்ட தானே”

ஹஹ……ஹஹ்............ செல்ல குட்டிடி நான் என்ன செய்ய அவளுக்கு அர்த்தம் தெரியுமா என்ன…. எப்ப பாரு அவகூட மல்லுக்கு நிக்குற அதேன் பேசுறா

“என்ன விட அவளைத் தான் செல்ல கொஞ்சுற”

“அடி அண்ட புளுகி நேத்து இரவைக்குக் கூட அந்த................” என்ன சொல்லி இருப்பானோ வெட்கம் கொண்டு அவனது வாயை முடி அவனது மார்பில் புதைந்து பேசாதே என்பது போல் தலையை ஆட்டி வைக்கப் பலமாகச் சிரித்தான்.

அவனது சிரிப்பில் பொய்யாக முறைத்தவளை இறுக்கி அனைத்தவன் நிறைவாகக் கண் மூடினான் அவளும் அவனது மார்பில் சுகமாகத் தஞ்சம் கொண்டால்.நிறைவான வாழ்வை தந்த கடவுளுக்கும் சீயான் குடும்பத்துக்கும் ஆயிரம் நன்றிகள் சொன்னார்கள் இருவரும்.

வறுமை என்று வந்த பிச்சியின் குடும்பத்தைத் தாங்கி அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் முனியாண்டி.அது மட்டுமா ஆவ தேவைகளைக் கையில் எடுத்து முன் நின்று நடத்தி கொடுத்தவர்.இன்னும் உறவாகக் கை பிடித்துத் தங்களை சரியான வழியில் நடத்தி சென்றவர்.

அதேபோல் முத்துவின் தந்தை மறைவுக்குப் பிறகு தம்பியின் பிள்ளையை நெறியாக வளர்த்தவர்.வீராயி இளம் விதவை என்பதால் தனது சிறகுக்குள் வைத்து பாதுகாத்த மனிதர். அவர் மட்டுமா என்னதான் வயது முறுக்கில் சுற்றித் திரிந்தாலும் வீட்டுக்கு சீயான் பொறுப்பான பிள்ளை என்பதால் தனது சிற்றன்னையைக் காக்கும் பெரும் பங்கினை அவன் விரும்பியே செய்தான்.

**

காதலில் கலந்து முத்தெடுத்தவர்களைக் கலைப்பது போல் கேட்டது வீராயி மற்றும் மீனாள் குரல்.இருவரும் எலியும் பூனையும் அவர்களது கத்தலில் அடித்துப் பிடித்து எழுந்தவன் “இன்னக்கி என்னடி பண்ணி வச்சுது எங்க ஆத்தா”

“ஆமா உங்க பொண்ணு மட்டும் சும்மா இருப்பாளா அவ தான் எதாவது பண்ணி இருப்பா”

“இவ ஒருத்தி” என்றவன் வெளியில் செல்ல இடுப்பில் கை வைத்து ஒன்று போல் நின்று பாட்டியும் பேத்தியும் முறைத்துக் கொண்டு இருந்தனர்.இன்னும் சற்று நேரத்தில் இவர்களது பஞ்சாயத்து சீயான் மற்றும் முனியாண்டியிடம் செல்லும்.

அவர்களோ சண்டை இட்டவர்களை விட்டுவிட்டுத் தன்னைப் பிடித்துக் கொள்வார்கள் என்று எண்ணியவன் மெதுவாகக் கால்களைப் பின்னே எடுத்து வைத்து கொள்ளை புரம் வழியாகத் தோட்டத்திற்குச் சென்று விட்டான்.

விட்டால் போதுமென ஓடுபவனைப் பார்த்துச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது பிச்சிக்கு...

வாழ்வு முழுவதும் மூன்று தேவதைகள் தரும் இந்த இன்பமான ஓட்டம் தொடரும் என்று கடவுளை வேண்டி கொண்டு விடை பெறுவோம்.

****

இங்கு வேம்பு கையில் உணவை வைத்துக் கொண்டு கெஞ்சி கொண்டு இருந்தால் தனது மகனிடம் ஒரு வயது இரு மாதங்கள் கடந்த அந்தக் காடொத்த கஜன் அவளை ஓட விட்டு வேடிக்கை பார்த்தான்.

முகம்,தாடை எல்லாம் பொண்ணுரெங்கம் போல் இருந்தாலும் நடை உடல் வாகு நேர் கொண்ட பார்வையெல்லாம் முனியாண்டி போலவே ஆக இரு தாத்தன்களையும் உரித்து வைத்திருந்தான் சீயானின் மகன் வெற்றி செல்வன் அனைவராலும் செல்லமாக அழைக்கப் படும் சின்னச் சீயான்.

இந்த வயதிலே முரட்டுக் குணம் கொஞ்சுவதைக் கூடக் கடித்து முடியை பிடித்து இழுத்து தான் கொஞ்சுவான்.ஆசை கொண்டு யாரேனும் அவனது கன்னத்தைப் பிடித்து விட்டால் போதும் அவர்களின் நிலை சொல்வாதிற்கில்லை அத்தனை கோபம் வரும்.பாண்டிக்கும் (சீயான்) வேம்புவிற்கும் சண்டை வருவதே இவனால் தான்.பால் குடி மறவாமல் இரவு வேளையில் அவன் படுத்தி எடுக்கும் போதெல்லாம் அடி வாங்குவதோ என்னமோ அவனது தந்தை தான் பாவம்.

அவனும் அப்படி தானே அவளைப் படுத்தி எடுத்தான் அதனால் பாரபட்சம் பார்க்காமல் அடி பின்னி எடுத்து விடுவாள். இன்றும் சீயானை திட்டி கொண்டே வெற்றியின் பின்னால் ஓடி கொண்டு இருந்தாள்

“டேய் மரியாதையா நில்லு வந்தேன் அம்புட்டுதான் அடி பின்னிடுவேன்”

“பிறப்பிற்கு அடி தளமிட்டு தலையை வெளியில் எட்டி பார்க்கும் ஒற்றைப் பல்லை கொண்டு ஈ........... யென சிரித்து மயக்கி அவள் அவனை நெருங்கும் நேரம் திரும்ப ஓடி விட்டது அந்தக் குட்டி காளை.அவனது சேட்டையை முனியாண்டி ரசித்துப் பார்க்க அங்காயி வாய்விட்டே சிரித்து விட்டார்.

“அம்மாடி வேம்பு செத்த நேரம் செண்டு திரும்பப் பருக்கி விடு சாமி சாப்புடுவான் மல்லுக்கட்டாத”

“போங்க அத்தை இப்போ சாப்பிட்டத்தான் கொஞ்ச நேரமாவது தூங்குவான் நானும் செத்த படுப்பேன்”

“நீ இங்கன குடு போய்ப் படு நான் பாத்துக்குறேன்”

“சரி அத்தை அசந்து வருது” என்றவள் தனது மாமியாரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தனது அறைக்குள் சென்றவள் வேகமாகப் போனை எடுத்து சீயானுக்கு அழைத்தாள்.அந்த புறம் அழைப்பை எடுத்தது தான் தாமதம் ஒரே கூச்சல்

“எங்கன இருக்கீங்க ஒரு வாய் சோறு பருக்கி விட என் உசுரே போகுது உம்ம மவன் அப்படியே உங்கள மாதிரி”

ஹா...ஹா......... என் மவன் என்ன மாதிரித்தான் இருப்பான் என்றவன் பிறகு அவனது சேட்டையை உணர்ந்தவனாக “நீ சாப்பிட்டியா வேம்பு

“இல்ல மாமா அசந்து வருது”

“சரி படு நான் மதுரை வரைக்கும் போய்ட்டு வரேன்”

“சரி மாமா... “ என்று தயங்கியவள் மாமா

“அப்பாரு பேசுனரா”

எதிர் புறம் அமைதியாக இருந்தவன் பிறகு “உங்க அப்பாரு கிட்ட சொல்லு சொத்து அம்புட்டும் என் பையன் பேருல எழுதி தர சொல்லு அதுவும் நமக்கு இன்னொரு புள்ள புறந்ததுக்கு அப்புறம் அதுவரைக்கும் இந்தப் பேச்சு வேணாம் வேம்பு”

“இப்போ எதுக்குப் பிரிச்சு பாக்குறீங்க நீங்களும் அவருக்கு மவதேன்”

“ஆமாடி மவன் தான் அதுனால தான் வேணான்னு சொல்லுறேன் என் வாய்யா கிளறாத வேம்பு” அதன் பின் இருவரிடமும் அமைதி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன் சாப்புட்டு தூங்குடி வரேன்”

ஹ்ம்ம் என்றவள் போனை அனைத்து விட்டால் அவன் சொல்ல வருவதின் அர்த்தம் புரியாதான் செய்கிறது.

தவறே செய்யாதவன் தண்டனை அனுபவித்தால் அதுவும் அவமானத்துடன் அவனது நிலை சொல்லவும் வேண்டுமா என்ன…. காலங்கள் சென்றாலும் அதன் வடு கடந்த வந்த பாதையை வலிக்க வலிக்க எண்ண வைக்கிறதே என்ன செய்ய.அவ்வப்போது பழைய வாழ்க்கையின் மிச்சம் எச்சம் வந்து வேம்புவை தீண்டி சென்றாலும் அதனை மன திடத்துடன் கடந்து தான் செல்கிறாள்.

மதுரைக்குச் செல்கிறேன் என்று சொன்னவன் மாலையில் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் இருந்தான்.மதுரை சென்றால் அவன் வர இரவு ஆகும்.

வந்தவன் முதலில் பார்த்தது வாசலில் அமர்ந்து தனது பெற்றோருடன் கோழி குஞ்சுகளை அடைக்க அதன் பின் சென்ற மகனை தான்.தத்தி தத்தி தாவி அதனைப் பிடிக்க ஓட அதுவோ அவனுக்குப் பயந்து பறந்து சென்றது.

தனது பிள்ளையை தூக்கி ஆசை தீர கொஞ்சிவிட்டுப் பெற்றவர்களிடம் விட்டவன் உள்ளே செல்ல போக அவனைத் தடுத்த முனியாண்டி

“என்னசாமி சொன்னீங்க புள்ள மதிய சாப்டா தள்ளிடுச்சு முகமும் சரியில்ல”

“ஒண்ணுமில்லங்க ஐயா அவளுக்கு மேலுக்குச் சுகமில்ல அதேன் வெரசா வந்தேன்” என்றவன் நிற்காமல் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்து கொண்டான்.அங்கே வேம்பு சுருண்டு படுத்து உறங்கி கொண்டு இருந்தால் மெதுவாக அவளை நெருங்கியவன் கன்னம் வருட அதில் விழிப்பு தட்டி எழுந்தவள்.

சொக்கும் விழிகள் மீண்டும் தூங்க கெஞ்ச அவனைப் பார்த்து “ஏன் மதுரை போகல”

“உன்னால தான் மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருந்தா எங்கன நான் மதுரை போறது சொல்லு”

அவனது பேச்சில் நிறைவு கொண்டவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டால் அவளது தலையில் முத்தம் வைத்தவன் தாடையை அதில் வைத்து அமுத்தி இறுக்கக் கொண்டான் இருவருக்கும் சொல்ல முடியாது உணர்வு.பேசி பேசி சலித்துப் போன பேச்சுக்கள் அனைத்தும் அர்த்தமற்று போக மௌனம் மட்டுமே காதல் பேசியது இங்கே....

கிராமத்து மனம் மாறாத இயல்பு கொண்ட மக்கள் தப்பென்றால் தட்டி கேட்டுத் தவறு செய்தவர்களையும் மன்னித்து அரவணைத்து நல்ல வாழ்வு அளித்துக் கடவுள் உள்ளம் கொண்ட மக்கள் என்று நிரூபித்து விட்டனர்.சீயான்,முத்து மற்றும் முனியாண்டி இல்லையென்றால் வேம்புவின் நிலை காலம் முழுமையும் அப்பெண்ணுக்கு நரகம் தான்.

விழித்துக் கொள்ளுங்கள் பத்து மாதம் கரு தாங்கி நித்தம் நித்தம் ஏங்கி தாங்கி ஈ.... எறும்பு அண்டாமல் வளர்ந்து வாலிபம் பண்ணி அவர்களுக்கு நல் வாழ்வு அளிக்கும் போது சற்று தேங்கி நின்று அலசி ஆராய்ந்து பார்த்துப் பெண் பிள்ளைகள் கரை ஏற்ற வேண்டும்.வளர்க்க பொறுமை கொண்ட நாம் அவர்களைத் தாரை வார்க்க ஏன் பொறுமை கொள்ளக் கூடாது?..

பொருள்,பதவி, பணம் அனைத்தும் மாயை பெண்ணைப் பெற்ற பொன்னுரங்கமும் இந்த மாயையைக் கொண்டு தான் தனது மகளின் வாழ்க்கையை இழந்தார். பொருள் ஈட்டும் மணமகனை பார்க்க வேண்டியது தான் அதற்கென்று நான்கு ஆராயாமல் பெண்ணைக் கொடுக்க வேண்டாமே!......

வேம்புக்கு இந்தச் சீயான் மற்ற பெண்களுக்கும் இதே போல் புரிதல் கொண்ட துணை கிட்டுமா என்ன.நமக்கு நாமே துணை என்ற காலத்தில் நாம்............... இதில் நம் நிழல் கூடப் பகை தான் எனவே விதி சேர் வினை பையன் என்பதைக் கடவுளிடம் விட்டு உடல் முற்றிலும் கண்களைக் கொண்டு பெண்ணைப் பேணுவோம் அவர்கள் நல் வாழ்விற்கு.

முற்றும்

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top