நிசப்த பாஷைகள் - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்" அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... லேட் பண்ணதுக்கு ப்ளீஸ் மன்னிச்சு...

"நிசப்த பாஷைகள் - 6"

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

epi 6.jpg
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... என்னடா அருள் இப்படி பிறந்த நாள் அதுவுமா இப்படி செஞ்சு வச்சு இருக்க... பாவம் வானதி... சம்பந்தி சம்மந்தி ஆச்சு அதுக்கு குடுத்த விளக்கம் அருமை தீதி என்னால முடியல செம சிரிப்பு சிரிப்பா வருது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:... இந்த கதை முடியும் போது நாங்களும் மலையாளம் பேசிடுவோம் ... வானதி பேசும் போது ஈசியா புரிஞ்சிக்க முடியுது... சுந்தரம் கூட அவளோட உள்ளி சம்மந்தியை பாராட்டி இருக்காரே அதோட பிறந்த நாள் வாழ்த்து வேற சொல்லிட்டார் ம்ம்... அருள் நீயா இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ வானதிக்கு புடவை வாங்க போறியா:eek::eek::eek: கவிதை அருமை தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top