Yogasreenarayani
Active Member
அய்யோ போகலையா ரவி என்ன ஆட்டம் ஆடபோரான்னு தெரியலையே ஷர்மி பாவம் தாங்குவாலா
Just an honest opinion, with due respect to malli mam...(note, I love mam's stories a lot )...
Y to torture and corner a girl for marriage, who doesnt like or respect him? Doesnt this sound bad or unethical??? Especially the tricks and traps he use to get what he wants
..Business, I understand..as he has putforth his mind and soul yo it, but sharmi??? for heavensake she is a human...
Comments எல்லாம் படிச்சன்... யாரும் தப்பா நெனைக்காதீங்க, dont you all think that these acts are glorified? நம்ம இதெல்லாம் லைப் ல நடந்தா இப்பிடி ஒரு ஆள "hero" வா வேண்டாம் மனுஷனா மதிப்போமா... one of the comments in FB, "avan konjam calculative and manpulative thaan, but kettavan illa" surprised...pardon me...இஷ்டமில்லாத பெண்ணை, மறைமுகமாக கட்டாயப்படுத்தறது எப்பிடி பா கெட்டது இல்லாம ஆகும்? இதை பெண்களாகிய நாமே சிலாகித்து சொல்வது கொஞ்சம் கஷ்டமா இருக்கு...
Just a suggestion to writerz, objectified ah aaki, corner panra kattaya kalyanam, manaivi irukumbothe innoru marriage(read couple of stories on this by other authors) ithayellam common ah nadakarathu thaan gara maathiri katha varathe avoid panlame...
.Hope this will be considered constructively andnot taken personally...
Sister, didnt notice who commented in FB, jus gt moved by the comment...என்னோட Fb comment ஐ குறிப்பிட்டதால்..என்னுடைய விளக்கம் இது.
நல்லது, கெட்டது இரண்டு பக்கமும் உடையவன் தான் மனுஷன்...
இந்த கதையில அந்த கதாபாத்திரத்தின்
கெட்ட பக்கமான தந்திரபுத்தியும் சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக
மாற்றிக் கொள்பவன் என்று தான் சொல்லியிருக்காங்க ...
ஆனால் அவன் கொடூரமான குணங்களை உடையவன் என்று சொல்லவில்லை ...
பெண்கள் சம்மதமில்லா திருமணம்...பெற்றவர்கள் பார்த்து வைக்கும்
திருமணத்திலும் இருக்கு...