நான் உன் நிறையன்றோ!.. 9

Advertisement

Suvitha

Well-Known Member
வசீகரனின் தங்கை கிடைத்துவிட்டாள்னு மனசு துள்ளுதே கபாலிக்கு. எதுவும் அதிரடியா செய்து அக்கா காரியத்தை சாதிச்சுக்க ட்ரை பண்ணுவானா?

ஏற்கனவே குவாரியைக் கைப்பற்ற அதிரடியில் இறங்கிய ஆளாச்சே நம்மாளு..
 

Hema Guru

Well-Known Member
ரிஷபம், மயூரி இரண்டும் meet பண்ணியாச்சு.... என்ன தான் கயிலையின் கபாலி என்றாலும் மயிலையின் கற்பகம் தான் controller.... காதல் வன்மத்தை வெல்ல... வேட்க்கை வெறியை அடக்க... தோற்கடிக்க நினைத்தவன் தோற்று போவான்..... வாயில்லா அழகு பட்டாம் பூச்சி தம்பி அவ... Handle her with love not with hatred
 

EswariSkumar

Well-Known Member
Aahaa payapulla yennamo plan pannittaan.....
Eva vera wanted ah vanthu maattraaley...
Kabali court theerppu yennavo.....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

தன்னோட அக்கா காதலுக்காக கபாலி, மயூரிகிட்ட அதிரடியா ஏதாவது பண்ண போய், அது மேலும் சிக்கலை உருவாக்க போகுதோ??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top