நான் உன் நிறையன்றோ! 8

Advertisement

தரணி

Well-Known Member
குடும்பத்தில் உள்ளே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற வசீ குடும்பம் இப்போ வெளிய கபில் வீட்டுல எடுக்க முடிவு பண்ணுவங்களா இல்ல இங்கையும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க போறங்களா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Nice...

@kavipritha one question.. ans plzzz...

Intha mayura than nee theivam thedum silai la varum Mayuri ahh??? Antha ponnum dancer Mathiri than varum athula... Bt antha ponnu malaiyali pola varum thana.. neenga antha ponnu ku story tharan nu solli irundhinga athan ithuva???
ஆமாம் சிஸ்.. அந்த கதாபாத்திரத்தை தான், இங்கே பொருத்தி இருக்கேன்.. கபாலி அப்படின்னு யோசிக்கவும் மயூரா நினைவு வந்தாங்க. என்ன இவங்க தமிழ் பெண். அங்கிட்ட இருந்து மொழியை மட்டும் எடுத்துட்டு.. தமிழை கொடுத்திட்டேன்.. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு நினைத்து.. ஏன், ஏதாவது குறை இருக்கா சிஸ்..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என்னடா 8 1 லயும் வசி தான் வசிக்கிறான்... கபாலி single terror piece status maintain பண்றானேனு feel ஆகி போச்சு... But 8 2 la நாட்டிய தாரகை மயூரா வந்து ஒரே epi la ஆடி சுவாமியை அடிமை ஆக்கி ஆட்டி வெச்சுட்ட்டாளே.... கபாலினு பேர் வெச்சா மீனாக்ஷி ஆட்சி தான்
கபாலின்னா.. கற்பகம் சிஸ்..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

பிறந்தநாள் கொண்டாடும் ஜெயந்தினிக்காக....


அரே கபாலி, திரும்ப உள்ள போய் எங்கயாவது மறஞ்சு நின்னு அவளோட டான்ஸ் பாரு, நான் இந்த பாட்டு போடுறேன்.... ;);)

ஆமாம் இந்த பாட்டை நான் மறந்து போயிட்டேன் சிஸ்..நன்றி..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
சிவனோட பேரு தானே கபாலி


View attachment 10899
ஆமாம் சிந்து சிஸ்...
அதாவது ஹேமா சிஸ்.. கபாலின்னா.. மீனாட்சி ஆட்சிதான்னு சொன்னாங்க.
மீனாட்சி.. மதுரைகாரி.மீனாட்சிக்கு சுந்தரேசன். மதுரையில்.
கபாலின்னா.. சென்னை, கபாலீஸ்வரன்.
அங்கே கற்பகாம்மாள்.
அதான் சொன்னேன் கபாலின்னா.. கற்பகம் ன்னு.
அத்தோட.
அங்கே அம்மாள்.. மயில் வடிவில் பூஜை செய்ததாக ஒரு புராணம் உண்டு.. அதனால், நம்ம கதைக்கு மயூரா என பெண் கதாபாத்திரம் பெயர் வைத்தேன்.
 

Hema Guru

Well-Known Member
கபாலின்னா.. கற்பகம் சிஸ்..
கபாலி ஆனால் என்ன? சுந்தரர் ஆனால் என்ன?? எல்லா ஈஸ்வரர்க்கும் மீனாக்ஷி ஆட்சி தான்...
 

Anu Nandhu

Well-Known Member
ஆமாம் சிஸ்.. அந்த கதாபாத்திரத்தை தான், இங்கே பொருத்தி இருக்கேன்.. கபாலி அப்படின்னு யோசிக்கவும் மயூரா நினைவு வந்தாங்க. என்ன இவங்க தமிழ் பெண். அங்கிட்ட இருந்து மொழியை மட்டும் எடுத்துட்டு.. தமிழை கொடுத்திட்டேன்.. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு நினைத்து.. ஏன், ஏதாவது குறை இருக்கா சிஸ்..
Apdilam ila sis... Nalla iruku.. family members connect agalaye nu oru yosanai.. anga yaro oru person oda irukura Mathiri varum.. Inga family ah irukangala.. athan konjam confusion... Ipo ok :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top