ஜெய் .... super..
வசீ வீடு என்ன செய்ய போகுது?
வந்து நின்று மன்னிப்பு கேட்ட பெண் ஐ பெண் கேட்டு செல்வாரா பெரியப்பா!?
தப்பு என புரிந்து கார் எடுத்து போனால் ஆச்சா?!?!
அக்கா... அம்மா.. ஊரை விட்டே போக போறாங்க!?
லாவெண்டர் கலர் புடவையில் வசீ.... ஜெய் ஐ மேல எங்க இருந்தும் கூட பார்க்கலயா?!?!
Very nice episode....