நான் உன் நிறையன்றோ! 11 :):):)
A Anuradha Ravisankarram Well-Known Member Jan 30, 2023 #2 ஜெய் .... super.. வசீ வீடு என்ன செய்ய போகுது? வந்து நின்று மன்னிப்பு கேட்ட பெண் ஐ பெண் கேட்டு செல்வாரா பெரியப்பா!? தப்பு என புரிந்து கார் எடுத்து போனால் ஆச்சா?!?! அக்கா... அம்மா.. ஊரை விட்டே போக போறாங்க!? லாவெண்டர் கலர் புடவையில் வசீ.... ஜெய் ஐ மேல எங்க இருந்தும் கூட பார்க்கலயா?!?! Very nice episode.... Last edited: Jan 30, 2023
ஜெய் .... super.. வசீ வீடு என்ன செய்ய போகுது? வந்து நின்று மன்னிப்பு கேட்ட பெண் ஐ பெண் கேட்டு செல்வாரா பெரியப்பா!? தப்பு என புரிந்து கார் எடுத்து போனால் ஆச்சா?!?! அக்கா... அம்மா.. ஊரை விட்டே போக போறாங்க!? லாவெண்டர் கலர் புடவையில் வசீ.... ஜெய் ஐ மேல எங்க இருந்தும் கூட பார்க்கலயா?!?! Very nice episode....
G gomathyraja Well-Known Member Jan 30, 2023 #7 Hi kavi ma very sad about Kabali Last edited: Jan 30, 2023
SINDHU NARAYANAN Well-Known Member Jan 30, 2023 #8 அடேய் கபாலி, பொண்ணை கடத்தினா, அவங்களை வழிக்கு கொண்டு வரலாம்னு நினைச்சு பண்ண போய்.... கடைசியில என்ன ஆச்சு?? Last edited: Jan 30, 2023
அடேய் கபாலி, பொண்ணை கடத்தினா, அவங்களை வழிக்கு கொண்டு வரலாம்னு நினைச்சு பண்ண போய்.... கடைசியில என்ன ஆச்சு??