நான் இனி நீ எபிலோக் - தரணி

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#11
செல்லோ... சூப்பர்டா... ஸார்ட்டா இருந்தாலும் க்யூட்டா இருக்கு... இதோட நிறுத்திடாம தொடர்ந்து இந்த திறமைய வளர்த்துக்க பாரு... ஆல் தி பெஸ்ட்டா... வாழ்த்துக்கள்...
u did great... avanga thirmaiyai velli kondu vandhuteengalae..

actually @Sarayu, ungaluku dhan thanks sollanum.
ithana baerukkula irukka thiramaiyai velila kondu vandha perumai ungalluku dhan pa!!
super neenga :)
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#12
u did great... avanga thirmaiyai velli kondu vandhuteengalae..

actually @Sarayu, ungaluku dhan thanks sollanum.
ithana baerukkula irukka thiramaiyai velila kondu vandha perumai ungalluku dhan pa!!
super neenga :)
ஷோபா நானும் இது மாதிரி நடந்த ஒரு காண்டெஸ்ட்ல இந்த தரணி புள்ள இம்சை தாங்க முடியாம எழுத ஆரம்பிச்சது தான் இப்ப இங்க வந்து நிக்குது..

சோ இந்த மாதிரியான வாய்ப்பை எப்பவும் விட்டுட கூடாது... அதுவுமில்லாம எல்லா எழுத்தாளரும் இப்படி ஒரு வாய்ப்பை எல்லா நேரமும் தர முடியாது. அப்படி கிடச்சத பயன்படுத்திக்கிறது தான் புத்திசாலிதனம்....
 
Advertisement

New Episodes