நான் இனி நீ எபிலாக் - Caro Mary

Advertisement

Caro Mary

Well-Known Member
வாவ்....... மற்றுமொரு வித்தியாசமான கோணத்தில் ஒரு எபிலாக்..
அழகா இருக்கு மேரி..

என்னுடைய வாழ்த்துக்கள்..:love::love:
நன்றி மேடம்:):)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice one

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக்கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில் ஒற்றை முத்தத்தில் நீ
உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போல் நான்
இடைவெளியில்லாமல்
அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?

இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எலும்பெல்லாம் தூளாய் போகும்
 

shanthi

Well-Known Member
ஹாய் மேரி,
எழுத்து நடை அருமை திருநஙகை இல்லம் புதிய முயற்சி முடிவு மிக இனிமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top