நானறியேன் உன்னை 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
திட்டும்பொழுது கொடுமைபடுத்தும்பொழுது எவ்வளோ ஈசியா செய்தியே வாணா இப்போ அவ்வளோ சுலபமா சமாதானம் பண்ண முடியுமா...
விடாமல் முயற்சி பண்ணு உன் பொண்டாட்டி சீக்கிரம் ராசி ஆகிடுவா...
பொண்டாட்டியை சமாதானம் பண்ணுவது எப்படினு எவனாவது புக் போட முடியுமா ? அப்படியே போட்டாலும் அடுத்த புது ட்ரேண்ட் மாறிடுவாங்க....
அது சரி பொம்பளைங்க நாம அத படிச்சா போதும் கோபத்தை இழுத்து பிடிக்க வேறு வழி கண்டு பிடிப்போமே!:ROFLMAO::ROFLMAO:
நன்றி டியர்:love::love:
HAPPY NEW YEAR
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்னடா துகிலா உனக்கு வந்த சோதனை??? குதிரை இப்புடி கால வாரி விட்டுடுச்சு.. குழந்தைங்க பேர் ரொம்ப சூப்பர்....
நன்றி டியர்:love::love:
HAPPY NEW YEAR
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாவ்...அருமையான எப்பி டியர்....இந்த துகிலனை எதாது பாத்து பன்னுங்களேன்....பாவம் அவன் திண்டாடுறான்...எப்டிபால் வந்தாலும் அவுட் ஆகிடுறானே.....

ஹேப்பி நியூ இயர் டியர்

நிலா மனசு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறும்
நன்றி டியர்:love::love:
HAPPY NEW YEAR
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top