நளனின் நங்கை - மித்ராபரணியின் சிறுகதை

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
இந்த ''நளனின் நங்கை''
செம காமெடியான கதைப்பா
உருண்டு பெறண்டு எம்புட்டுவாட்டி
சிரிச்சேன்னு எனக்கேத் தெரியலை,
மித்ராபரணி டியர்

அதுவும் ''அறிவுப் புள்ளையோட
மேக்கப்பைப் பார்த்து அடையாளம்
தெரியாத அளவுக்கு ஓவர் கோட்டிங்''

''பொண்ணு இவள்தான்
ஆனால் இவள் போட்டிருக்கிற
மேக்கப் நான் செஞ்சது''

ஒவ்வொரு வரிக்கும்
உருண்டு பெறண்டு சிரிச்சேன்
சிரிச்சு சிரிச்சு வயத்து
வலியே வந்திருச்சுப்பா,
மித்ராபரணி டியர்


mathi ma happy annachi:love::love:

பொண்ணு பார்க்க வந்தவங்க
சொஜ்ஜி பஜ்ஜிதேன் தின்னுப்
போட்டு போவாங்க
அதிலையும் எங்காத்து
மாமாவுக்கு கேஸ் டிரபுள்
வாழைக்காய் ஆகாது
அதனால நீங்கோ வெங்காயப்
பஜ்ஜி போட்டுடுங்கோன்னு
வரப் போற மாமியார் அதான்ப்பா
பையனைப் பெத்த அம்மா
சொல்லுவாங்க

நம்ம சாகித்யா புள்ள கனாவுல
வந்த மாமியாக்காரி என்னடான்னா
பிரியாணி பண்ணச் சொல்றாங்கோ
அதுவும் டைமுக்குள்ள
செய்யோணுமாமில்லே?
ஹா... ஹா... ஹா..........

ellam usar aytanga mathi maa :( odavum mudiyathu oliyavum mudiyathu
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நிஜமாகவே நீ ஏதோ வசியம்
செய்துட்டாய், சாணக்கியா
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், அக்கிரமம்

இப்படியெல்லாம் நடந்தால்
எம்புட்டு நல்லாயிருக்குமுன்னு
எனக்கு ஏக்கத்தை கிளப்பி
என்னோட ஜெலசியைத்
தூண்டி விடுறீங்க, யூவரு
ஆனரு மித்ராபரணி டியர்
:p:p kathaiyoda niruthikuvom mathi maa

nijathuku vanthom....

unaku ooti vera vidanumanu urutukattai paranthalum parakkum:ROFLMAO:

ethuku vambu :p sathame ilama namale saptutu poiruvom
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Simply sprb story....Script awsm ....All running commentary & situation songs everything is perfect....Really names are excellent...Especially hero name and song....Awsm proposal ....There is boy behind every one of girls success tat's true...Bt tat's even possible fa cooking frm ur story....Excellent wrk...Very well done MithraBharani drs
@Sasvitha Rajan

hi dear !!
enjoy panniyaa...
thank u so muchhh dear:love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அது சாப்பிடறவங்களைத்தான்
கேட்கணும், பவித்ரா டியர்
And ஓரளவு சாப்பிடற மாதிரி
நான் நல்லாவே சமைப்பேன்ப்பா
@banumathi jayaraman
banu maa engaluku oru plate briyani parcel panunga
no no 3 plates
@pavithra narayanan
akka ku onnu
engaluku rendu :p nanga moonu perum saptutu solrom
 

banumathi jayaraman

Well-Known Member
mathi maa unga kaalathulla ellam semaya samachirupenga neenga ellarum :p

engalukkuthan samayal ettaa kaniyaa iruku
athukuthan ipadi elam karanam kandu pidichitu irukom:LOL:
ஹி... ஹி... ஹி...........
உங்களுக்கெப்படித் தெரியும்,
மித்ராபரணி செல்லம்?
டியர்
பேப்பர், டி வியிலெல்லாம் நான்
சொல்லவேயில்லையேப்பா?

சமைக்கலே-ன்னா எங்கம்மா
குச்சியெடுத்து விளாசிறுவாங்க
சமையல் மட்டுமில்லை
பட்சணம்-ங்கிற சீடை, முறுக்கு
வகைகள், மைசூர்பா, etc.,
தின்பண்டங்களும் செய்யணும்
செஞ்சு பழகணும்

அதுவும் முதல் தடவையே
எல்லாம் சரியாக வரணும்
இல்லாட்டி எங்கம்மா முதுகுத்
தோலை உரிச்சுருவாங்க,
மித்ராபரணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman
banu maa engaluku oru plate briyani parcel panunga
no no 3 plates
@pavithra narayanan
akka ku onnu
engaluku rendu :p nanga moonu perum saptutu solrom
நான் சுத்த சைவம்ப்பா
எனக்கு வெஜிடபிள் பிரியாணிதான்
செய்யத் தெரியும்
நீங்க மூணு பேரும் எங்க
வீட்டுக்கு வாங்க
நல்லா நல்லா நிறைய நிறைய
செஞ்சுத் தர்றேன்
சந்தோஷமாக சாப்பிடுங்க,
மித்ரா டியர், பரணி டியர் and
பவித்ரா டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹி... ஹி... ஹி...........
உங்களுக்கெப்படித் தெரியும்,
மித்ராபரணி செல்லம்?
டியர்
பேப்பர், டி வியிலெல்லாம் நான்
சொல்லவேயில்லையேப்பா?

சமைக்கலே-ன்னா எங்கம்மா
குச்சியெடுத்து விளாசிறுவாங்க
சமையல் மட்டுமில்லை
பட்சணம்-ங்கிற சீடை, முறுக்கு
வகைகள், மைசூர்பா, etc.,
தின்பண்டங்களும் செய்யணும்
செஞ்சு பழகணும்

அதுவும் முதல் தடவையே
எல்லாம் சரியாக வரணும்
இல்லாட்டி எங்கம்மா முதுகுத்
தோலை உரிச்சுருவாங்க,
மித்ராபரணி டியர்
aahan nyana drishti la parthen :D

samaikathathuku elam kuchiya eduthu vilasarangala oh god :confused:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நான் சுத்த சைவம்ப்பா
எனக்கு வெஜிடபிள் பிரியாணிதான்
செய்யத் தெரியும்
நீங்க மூணு பேரும் எங்க
வீட்டுக்கு வாங்க
நல்லா நல்லா நிறைய நிறைய
செஞ்சுத் தர்றேன்
சந்தோஷமாக சாப்பிடுங்க,
மித்ரா டியர், பரணி டியர் and
பவித்ரா டியர்
:love::love:kandipa banu maa.. oru naal varom unga briyani ya oru pudi pudikrom:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
aahan nyana drishti la parthen :D

samaikathathuku elam kuchiya eduthu vilasarangala oh god :confused:
''பொம்மனாட்டிக்கு சமைக்கத் தெரிய
வேண்டாமோ?
நாளைக்கு வரப்போற ஆம்படையானுக்கு
எப்படி வாய்க்கு ருசியா சமைச்சுப்
போடுவே?
உன்னோட மாமியார் நன்னாத்தான்
மெச்சிப்பா போ''
காலங்கள் ஓடியும், காட்சிகள்
மாறியும் எங்கம்மாவோட இந்த
வஜனம் மட்டும் இன்னும் என்னோட
காதில் கேட்டுட்டே இருக்கு

எங்கம்மாவை விட எல்லாவற்றிலும்
எனக்கு செல்லம் கொடுக்கும் என்னோட
செல்ல ச் சித்தி, எங்கம்மாவின் தங்கை
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்
அவங்கக்காவுக்குத்தான் ஜைங்கு ஜக்கு
அதான்ப்பா செம ஜால்ரா அடிப்பாங்க,
மித்ராபரணி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top