நறுந்தேன் நாழிகையில் - 14

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
nice, could smell coffee throughout:). I am confused with who is who- Adi, Arone, Manu, Umaiyal's Ex.
Hi barathi sis,

Chill ! With the upcoming episodes u'll get a clear picture about who is who. You might have confused with the similarities in the names. Let me explain you now.

அதிதி - sister of hari who is a friend of manu
ஆரோன் - umaiyal's lecturer
அரன் - kamazhi's brother

மனு ஆதிரையன், உமையாள் - king & queen of our story :love:

Hope u understand now !

Thank you sis :love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.வீடு கட்டறதும்,கல்யாணம் பண்றதும் சாதாரண விஷயம் இல்லை பொறுமையா தான் செய்யனும் என கோவி நல்லது தானே சொன்னா:cautious::cautious::cautious:, அதுக்கேன் செழியன்,உமையாள் ரெண்டு பேரும் கெக்க பிக்கென்னு லூசு போல சிரிக்கறாங்க:unsure::unsure:
இதுல சீரியஸா பேசுனா சிரிப்பு வருதுன்னு சொல்றானே:sneaky::sneaky:.

"மனு'ஸ் கபேக்கு ஆப்போசிட் கபே";):D:D.மனு'ஸ் கபே ஓனர்,பேச்சு வார்த்தைக்காக என்றாலும் எதிர் கடைக்கு போவானா:oops::oops:.வழக்கமா இவன் கபேக்கு வருபவள் ஏன் வேறு கபேக்கு வரச்சொன்னால்:unsure::unsure::unsure:.

விசாகன் கொஞ்சம் கெத்து காட்ட நெனச்சா:sneaky::sneaky:,ஜஸ்ட் குட் ஆளெல்லாம் உனக்கு வேணாம்னு சொல்லி ஆதி அவனை சுத்தலில் விட்டு சம்மதம் சொல்ல வச்சுட்டான்:giggle::giggle::giggle:.

அதிதி தேடும் அந்த அவன் யார்:unsure::unsure:.முதன் முறையாக உமையாளின் கடிகாரத்துக்காக காபியை மறந்துட்டானே மனு:coffee::coffee::coffee:.

ஹாய் சிஸ் !

நம்ம எல்லாருக்குமே ஒரு ப்ரென்ட் இருப்பாங்க.. எப்போதும் ஜாலியா.. எதையும் லைட்டா எடுத்துகிட்டு.. சிரிச்சிட்டு சிரிக்க வைச்சிட்டு. அவங்க திடீர்னு சீரியஸா பேசுனா நமக்கே விசித்திரமா இருக்கும். சில நேரங்களில் சிரிப்பு வரும். அப்படி தான் உமையாளும் செழியனும் சிரித்தது. :)

அதிதி தேடும் அவன்??? அடுத்த பதிவில் பார்ப்போம் !

நன்றி சிஸ் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top