நறுந்தேன் நாழிகையில் -11

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.திருவிழாவை கொண்டாட முடியாம வேதியல் பாடத்தை வேதைனயா படிக்கறா:cautious::cautious:,பல்லை விளக்காம சொல்றது எல்லாம் பலிக்காது:p:p:p.

சான்டல்வுட் ஸ்டார் கூட செல்பி எடுக்க வராம,ஹரிஹரன் வீட்டு கேரளத்து கிளிங்க ஆதியை சைட் அடிக்கறாங்க;):p:p, பாவம் யாஷ் ஹீரோங்கற கெத்து போச்சே:D:D.

ப்ரெண்டை பார்த்ததும் கட்டிக்க போறவளை மறந்துட்டானே வம்சி:unsure::unsure::unsure:.இதுலே கேரள பைங்கிளிகளை பார்த்து ஜொள்ளு வேற:p:p நிஹாரிகா வச்சு செய்ய போறான்னு தெரியுது:LOL::LOL:
தொடர்பில் இல்லாத அந்த நண்பன் அரனா:unsure::unsure:.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் மித்ரா பரணி:love::love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top