நயனமொழி பேசும் தேவதை 15(2) இறுதி அத்தியாயம்

semao

Well-Known Member
ஹாய் அக்கா @amuthavallinagarajan

மிகவும் அருமையான மென்மையான அழகான காதல் கதை. மித்ராவின் நயன மொழிகளை தமிழ் நேரில் கண்டு படித்து ரசித்தார். யாம் அவளின் நயன மொழிகளை நேரில் காணவில்லை என்றாலும் உமது எழுத்து வாயிலாக படித்து ரசித்தோம்.

"ஒரு கால் நீ கோழியா பிறக்காம இருந்திருந்தால்" னு ஒரு கோழி காலை வச்சு தமிழ் குடிச்சிட்டு புலம்பியபடி கதை ஆரம்பமே அசத்தலாவும் காமெடியாவும் இருந்தது. அடுத்து தமிழ் அப்படியே கெத்தான ரவுடியா என்டர் ஆனாப்புல, ஆனா மித்ரான்ற அமைதி புயல் அவன் வாழ்க்கையில் நுழைந்து கண்ண உருட்டி மிரட்டி அவனை புரட்டி போட்டு அவன் வாழ்க்கை முறையை தலைகீழா மாத்திடுச்சு.

தமிழ் - மித்ராவின் இருவரின் இனிய வார்த்தைகள் அற்ற அழகிய மௌன நயன மொழிகள் அருமை.

யோகேஷ் தமிழ் உறவு இனிய நட்பு இலக்கணம் . யோகேஷ் இலக்கியா மேல் வைத்த காதல்,அதை தமிழின் நட்பின் மேல் கொண்ட மதிப்பால் வெளிப்படுத்தாது கண்ணியம் காத்து இறுதியில் நட்பிலும் ஜெயித்து காதலிலும் ஜெயித்து விட்டான்.

மொத்தத்தில் நயன மொழி இனிய மழை சாராலாய் என் மனதை குளிர வைத்தது.
 
மனம்நிறைந்த நன்றிகள் உங்கள் பதிவிற்கும் அன்பிற்கும்.
 
Hi mam,

This is the first story of yours which i am reading....... it was so lovely and lively moments........ so naturally tamil and mithra feelings been narrated....... felt so nice to read the novel....... best wishes mam:):):):)....... gonna read your your other novels........
 
Latest profile posts

ஹாய் பிரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்
Vijaya RS wrote on Lakshmi N's profile.
Happy birthday Lakshmi N.
Inniku mazhai adikum un pechu next episode undu friends

Sponsored