நயனமொழி பேசும் தேவதை 1

Suvitha

Well-Known Member
#32
"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் கழைவதாம் நட்பு"

இந்த குறளுக்கு இலக்கணமாய் தமிழ்-யோகேஷ் நட்பு இருக்கும்ன்னு நினைக்கிறேன்... முதல் epi யில் காணப்பெறும் காட்சிகளும் என் எண்ணத்திற்கு வலுவூட்டுகின்றன...

இந்த வசந்தன் தன் உயிரை யே காப்பாற்றிய தமிழை தன் காரியத்திற்காக மட்டும் use பண்ணிக்கிறானோ ன்னு தோனுது ...
என்னோட guessing சரியா ங்கறது வரும் epi களில் தெளிவாக தெரிந்து விடும் என நினைக்கிறேன்...

நம்ம நயன மொழி அழகி மித்ரா...
ஆரம்பமே அதிரடிதான்...
தவறு என்னவோ யோகேஷ் மேல இருந்தா கூட தன் நயனங்களால் மன்னிப்பைத்தானே கேட்டாள்...
அதை புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை விட்டால் இப்படித்தான் ஆகும் யோகேஷ்வரா...
கல்லு ....அதுவும் பெரிய கல்லை எடுத்து காரின் side mirrorஐ உடைத்து தமிழின்" மித்ரன்" யோகேஷ் கு நயன மொழி அழகி மித்ரா Shock treatment குடுத்துட்டால்ல...
இதெல்லாம் தெரியாம பயபுள்ள ஒரு கால்,இரண்டுகால்னு தத்துவம் பேசிகிட்டு ....

ஆரம்பமே அமர்களமான பதிவு அமுதா...செங்கதிரோனின் தலைவியைப்போல நயனமொழியாளும் என் நெஞ்சை கொய்வாள் என்றே எதிர் பார்க்கிறேன் அமுதா ...வாழ்த்துக்கள்....
 

தரணி

Well-Known Member
#40
ஹாய் அமுதா சிஸ்

எபி சூப்பர்......

தமிழ் அப்படினு பேர் வச்சிக்கிட்டு தமிழை மட்டும் தான் படிக்க தெரியும்.... முரடன் ஆனா உள்ளத்தில் நல்லவன்....

மொழி படிக்க முடியாத பேதையின் விழி படிக்க தெரிந்தவன்.....
பேதையின் மனம் படிப்பானா....

Waiting
 

Latest profile posts

அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே , படித்து விட்டு கருத்துச் சொல்லுங்கள் ° நன்றி
Back with a short novel makkaleee...
காதலின் கனிவான கவனத்திற்கு...!!!
Read and enjoyy
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
venba mam ud ilaya waiting mam....

Sponsored

Recent Updates