நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 7

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

Aaryan.. எப்பவும் கடைசியில் வருவார்...
இப்போவும் வருவார் தானே..
சீக்கிரம் அடுத்த epi. கொடுங்கள் sis.
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம செம எப்பிசோடு
செம கவிதை
நல்ல சைடு, கெட்ட சைடு
எல்லாம் வெளிப்பட்டு இருக்கு..
ஏதோ ஒரு மனப்போராட்டம்
பாவையிடமும் மனது போகுது
இவான் அன்பு அற்புதம் ல
சரியா சித்தி கதவுகிட்ட வரும் போது முழிச்சிட்டான்..
நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
என்ன கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க
தான் ஞாபகம் வந்தது...
ஆர்யனுக்கு இந்த பாடல் நான் dedicate செய்றேன் :p:love:
 
Last edited:

Hema27

Well-Known Member
நாயை விட்டு கடிக்க வைக்கிறான்
அதே சமயம்
கொட்ட வர்ற தேளை மிதித்துக் கொல்கிறான்

விளங்க முடியா கவிதையா இருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top