நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 11

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி
அக்கா, தங்கை
ரொம்ப பெருமை பீத்துறாங்க
ஆர்யன், அம்ஜத், இவான் யாருமே கண்டுக்கல:ROFLMAO:
சமையல் செய்யும் சாராவுக்கு தான் உண்மை அன்பு
எவ்ளோ மகிழுறாங்க உணவு தட்டு காலியாகவும்..
அம்ஜத், ருஹா
நல்லா பேசிக்கிறாங்களே..
சூப்பர்..
நன்றி நதி..
 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love::love:

கரீமா ,சல்மா ரெண்டு வில்லியும் ஒன்னு சேர்ந்தாச்சு... இனி என்னாகுமா...

Interesting update sis
 
Last edited:

Ivna

Active Member
அருமையான பதிவுகள்...
கரீமா சரியான விஷம்..
சல்மாவை ஆர்யன் ஒரு பொருட்டாக கூட மதிக்க வில்லை:ROFLMAO::ROFLMAO:..
அச்சோ..ருஹானா செடிய பார்த்த சந்தோசத்தில் ஆர்யன் மறந்துட்டாளே...
 

Nasreen

Well-Known Member
Nice
At last she got a chance to be with ivan
Kareema s plan is started to show opposite reaction
Atleast jaffer has asked the food of ruhana
Sara , nasiriya all r nice
Why they r not able to know abt kareema
Mishel call parthu ruhana kku santhosam but aryan yen mugasullippu
Ippo ruhana jolly ah amjath kooda plants kku thani oothikittu irukka
Salma aryan kitta thiru vanguvsla illa ruhana thiru pannuvala?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கரீமாக்கு கொரோனா
இன்னொரு முறை சொல்லுங்க
லூசு...லூசு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top