நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 10

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow
செம அத்தியாயம்
கரீமா என்ன தான் திட்டம்
போட்டாலும்
ருஹாவுக்கு சாதகமா எல்லாம் நடக்குது:love::love:
கரீமா செய்த கெட்டதிலும் ஒரு நல்லது
சரியான நேரத்தில் இவானுக்கு காய்ச்சல் வந்தது பார்த்து உதவ முடிந்தது...
 

Ivna

Active Member
அருமையான பதிவுகள்...
கல் நெஞ்சம் சிறிதுசிறிதூக கரைகிறதே!!!
கரீமா முகம் போன போக்கு ஹாஹாஹாஹிஹி:ROFLMAO:
 

Hema27

Well-Known Member
சல்மாக்கு அப்படியே அடுத்த ஃப்ளைட்க்கு டிக்கெட் போடுங்கபா:ROFLMAO:

ஆர்யன் க்கு கொஞ்சம் அறிவு வேலை செய்ய ஆரம்பிக்குது
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்லவேளை புத்தி வந்துடுச்சு.
நரிமா மூஞ்சை பார்க்கணுமே
அவளே ஏழரை
அவளை புடிச்சது ஏழரை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top