தோள் சேர்ந்த பூமாலை 31 final

Geetha sen

Well-Known Member
மனதை மயக்கும் அழகான காதல் கதை:love::love::love:படிக்கும் போது குழந்தையை சுமந்து தனியாளா குழந்தையை பெற்று இல்லாதவனோடு
வலிக்குது மச்சுன்னு போனில் பேசுவது அவள்படும் கஷ்டங்கலெல்லாம்
அப்படியே மனதை கலங்க வைக்கிறது.:cry::cry::cry: இவ காதல் தான் சிறந்ததுன்னு பார்த்தா அங்க அவனுக்கு இவ நினைவே வராத அளவிற்கு அம்மாவினால்
ஏற்பட்ட வில்லத்தனங்கள் ஏறாலம். :mad::mad::mad:உனக்காவது கனவில் நானும் நிஜத்தில் ஆதியும் இருந்திருக்காங்க எனக்குயாருமே இல்லையேன்னு:(:eek:
சொல்றதெல்லாம் ரொம்ப பாவம். பாகீமா அன்னம்மா தான் கடவுள் அனுப்பி வைத்த தேவதைகள் என்ற இடங்கள் ரொம்ப சூப்பர்.(y)(y)(y)
மாமா மேல் எவ்ளோ பாசம் பூக்குட்டிக்கு கடைசி அவரை அத்தையை
்தப்பாவே நினைக்கலை. :love::love::love:என் மகன் அவன் அம்மாவை புரிந்து கொண்ட அளவிற்கு நான் என் அம்மாவையும் என் மகனின் அம்மாவையும் புரிந்து
கொள்ளலையேன்னு சூர்யா புலம்பும் இடங்களின் வார்த்தைகள் மனதை
்தொடுகிறது. :unsure:(y):D:eek:மொத்தத்தில் சூர்யா ரோஸ்பட் இவர்களின் காதல் நெஞ்சை அள்ளுகிறது. :sneaky:(y):love:சூர்யாவின் தோள் சேர்ந்த பூமாலை ரொம்ப
விறுவிறுப்பான அழகான சூப்பரான அன்பான காதல் கதை.
Thanks and congrats Shanvi dear
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement