தோள் சேர்ந்த பூமாலை 19

#24
அச்சோ ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப மிஸ் பண்ணுறாங்க ஆனா அதை சரியாய் சொல்ல தெரியல.... ரெண்டும் பெரும் வளர்ந்த முறை அப்படி .... ஆனா சூர்யா ரோஸ் பட் அண்ட் ரோஸ் பெட் ரெண்டையுமே உண்மையான அன்போட தான் நேசிக்கிறான்.... அதுல சந்தேகமே வேண்டாம் .... ஆதவன் சார் சொல்லிட்டு போறதை பாத்தா இனிமே அவர் வரவே மாட்டார் போல இருக்கே....
 
Sundaramuma

Well-Known Member
#29
எப்படி இந்த பூமாலையை மறந்து 4 வருஷம் இருந்தான் .....
என்ன தான் அயல் நாடு படிப்பு பழக்க வழக்கம் இருந்தாலும் எப்படி.....
 
Advertisement

New Episodes