தேவியின் திருமுக தரிசனம் - 9

Advertisement

MEGALAVEERA

Well-Known Member
தங்க் யூ, எனக்கு புரியலை கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் என்ன மிஸ் ஆகுது?
9.2 la REceiptionla iruthu varuna carla pogumpothu azhuthute pora takkunu fb poiachhu athepola receptiolairunthu veetukku vruna poi malar kitta hotel address koduthatha pathi peusra idathila yellam korvaya illa
 
அவன்கிட்ட வருணா என்ன பேசுனா அவன் எப்படி அவள பாத்தான்னு இன்னும் சொல்லலை, மண்டபத்துல இருந்து அவ அழுதுட்டே போறதோட அந்த சீன் முடிஞ்சது. பிளாஷ்பேக் ஆரம்பிக்கும் போது ரெண்டு வரி சேர்த்திருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்கும். அடுத்த எபில உங்களுக்கு புரியும் சிஸ் தங்க் யூ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top