சின்ன வயசுலேயே எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சாலும் சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்படுவது எல்லாம் அழகா சொல்லி இருக்கீங்க.
முரளி திறமையானவன், பொருப்பானவன் மத்தவங்க கஷ்டத்தை புரிஞ்சுக்க கூடியவனாகவும் இருக்கான்.
வயசுக்கு உரிய ஆசை இருந்தாலும் தன் நிலை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்துகிறான்.
முரளி character super...