தேவதையிடம் வரம் கேட்டேன் epilogue

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ epilogue enjoy:geek::geek:




குட்டி sorry கேட்டுகிறேன். கதையை முடிக்க ரொம்ப நாள் எடுத்துக்கிட்டேன். இடையில போட்டிக் கதையான உயிரிலும் மேலான பானு எழுத வேற போய்ட்டேன். main reason என் laptop மக்கர் பண்ணுறதுதான். எப்படியோ கதையை முடிச்சிட்டேன். இந்த கதைக்கு like and cmnt போட்டு ஆதரவு தந்த உங்க அனைவருக்கும் நன்றி. silent readers உங்களுக்கும் தான்பா நன்றிகள்.

வரும் Sundayல இருந்து புதுக்கதையான செவ்வானில் ஒரு முழு நிலவோடு சந்திக்கிறேன். :love::love::love::love::love:





parineeti_Kesari.jpg


தேவதையிடம் வரம் கேட்டேன் epilogue


images.jpgdownload.jpg

:love::love::love::love::love:
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Wonderful epilogue mila dear
Fantasy story ah romba viru viruppa thrilling ah lovable ah eluthiteenga....
Unga storiesla ithu Oru different type romba arumaiya irukku.....
 
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ epilogue enjoy:geek::geek:




குட்டி sorry கேட்டுகிறேன். கதையை முடிக்க ரொம்ப நாள் எடுத்துக்கிட்டேன். இடையில போட்டிக் கதையான உயிரிலும் மேலான பானு எழுத வேற போய்ட்டேன். main reason என் laptop மக்கர் பண்ணுறதுதான். எப்படியோ கதையை முடிச்சிட்டேன். இந்த கதைக்கு like and cmnt போட்டு ஆதரவு தந்த உங்க அனைவருக்கும் நன்றி. silent readers உங்களுக்கும் தான்பா நன்றிகள்.

வரும் Sundayல இருந்து புதுக்கதையான செவ்வானில் ஒரு முழு நிலவோடு சந்திக்கிறேன். :love::love::love::love::love:





View attachment 6484


தேவதையிடம் வரம் கேட்டேன் epilogue


View attachment 6485View attachment 6486

:love::love::love::love::love:
Different story...mixed fantasy and thriller..i never expect ajay as villain..nice twist.
Great work. All the best for next story..
Miss u ghosts
 

MaryMadras

Well-Known Member
மிகவும் வித்தியாசமான கதைக்களம் மிலா.எதிர்பாராத திருப்பங்கள்.இனிய முடிவு.
முடிவில் வெற்றியும்,ருத்ராவும் சந்திப்பது அருமை.அக்ஷய்,மதி இவர்களுடன் ராஜவேலு கலகலப்பு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top