தேவசேனா - 3

Advertisement

Neema Sri

Well-Known Member
ha ha super sis(y) enna rathi ma enga deva va parthu oruthan kunthani:eek: nu sollitan nanga summa vedamattom dai unnaku irruku da;):LOL:amma expression super athu enna sapathi ma vaa :LOL::LOL: really super story sis but chinna varutham epi delay ahuthu sis plz seikiram kuduka parunga its my request:love:
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரதி தேவி டியர்

என்னாஆஆஆஆஆஆஆஆது?
மந்த்ரா பொண்ணு அந்த ஆத்ரேயா ஹாஸ்பிடலில் அட்மிட்டே ஆகலையா?
என்னம்மா ரதியம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா

எவன் அவன் போலீஸ் டிசிபியையே குந்தாணின்னு சொல்லுறவன்?
தில்லு இருந்தா நேரில் வாடா ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடுவோம்
ஒருவேளை சிக்னலில் தேவசேனா ஜீப் நிற்கும் பொழுது பைக்கில் வந்து ஹார்ட்டின் வரைஞ்சு சேனாவுக்கு பறக்கும் உம்மா கொடுத்தவனோ?
நன்றி பானுமதி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top