தேவசேனா - 10

Advertisement

வணக்கம் மக்களே...
இனிய விஜயதசமி தின நல்வாழ்த்துகள்.. இனி தேவசேனா திங்கள், புதன் மற்றும் வெள்ளி மூன்று நாட்களும் தொடர்ந்து வருவாள்.. இதுவரை நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி.


Devasena 10


:):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரதி தேவி டியர்

அடப்பாவி நாகேந்திரன்
நான் சொன்ன மாதிரி ஆட்டுக்கார அலமேலு படத்தில் வந்த மாதிரியே பண்ணிட்டானே
இனி லலிதாவுடன் இவனுக்கு கல்யாணமா?
அதுவும் அவளே இவனை விரும்பி பண்ணிக்கிற மாதிரி பெரிய தியாகியாட்டம் எப்படி கேப்மாறித்தனம் செஞ்சிருக்கான்?
இவனையெல்லாம் நடு ரோட்டில் நிற்க வைத்து வெட்டணும்ப்பா
என்னதான் ஏழைப் பையன்னு ஆதரிச்சு வளர்த்தாலும் இந்த கல்யாணத்துக்கு சதாசிவம் ஒப்புக்கொள்வாரா?
அப்புறம் லலிதாவின் குழந்தைக்கு அப்பா இவன்தான்னு எப்போ எப்படி தெரிஞ்சது?
அதற்குள் நரேன் வெல் செட்டில்டு ஆகியிருப்பானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top