தேய்வது நிலவல்ல - 5

Advertisement

வணக்கம் மக்களே,

தேய்வது நிலவல்ல கதையோட அடுத்த பாகத்தை பதிவு செய்துவிட்டேன், படித்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.

சென்ற பதிவிற்க்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

மகிழ்மதி.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 5

கடந்த சில மாதங்களாக நேத்திரா தன் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்விற்காக சிறப்பு வகுப்பு முலம் தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறாள்.

பயிற்ச்சி தெடங்கி சில மாதங்கள் கடந்து இருந்து. இன்னும் 1 வாரத்தில் நுழைவுத்தேர்வு. இன்னும் இரு நாள்களில் வகுப்புகள் முடிந்துவிடும்.

அவள் குறைவான மதிப்பென் எடுத்தாலும், அவள் வீட்டில் பணம் கொடுத்து தனியார் கல்லூரியில், இடம் வாங்கி விடுவர், ஆனால் அவள் நேக்கம் அது அல்ல.

மருத்தும் என்பது அவள் வாழ்நாள் லட்சியம், அதன் வெற்றியை அவள் யாரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. தன் கடிண உழைப்பாள் அந்த இடத்தை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால்.

அதற்க்காகவே இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து இருந்தால், நகரின் மையத்தில் சில கிளைகளுடன் இயங்கும் V.R.R Coaching Centre, நியாமான கட்டனத்துடன், நல்ல முறையில் பயிற்சியும் அளிக்கிறது. என்பதை விசாரித்து இங்கு சேர்ந்து இருந்தால்.

காலையில் ஏற்பட்ட போக்குவரத்து நேரிசலில் காலதாமதமாகவே, பயிற்சி மையத்தினுள் நுழைந்தவள். எதிரே வந்த சுதாவை பார்க்கவில்லை.

அவளும் ஏதோ பரபரப்பில்(பயத்தில்) இருந்தாலே!? இவள் மீது மோதி இருந்தால்.

மோதிய வேகத்தில் அவள் கையில் இருந்த மொபைல் கீழே விழுந்து சிதறி இருந்து.

ஐய்யோ ...........சுதா ஸாரி பா நான் வேகமா வந்துனால கவணிக்கல, ஸாரி பா......

என்றவள் அங்கென்று இங்கென்று மாக சிதறி கிடந்த போனை சேகரித்து, அதை பொருத்தும் முயற்சியில் இருந்தால்.

அது வரை தன் போனை வெரித்து பார்த்த வண்ணம் இருந்தவள், படபடப்புடன், இல்லை வேணாம் நேத்ரா, வேணாம்... என்றவள் அதை அவள் இடம்மிருந்து வாங்கி கொண்டு அங்கு இருந்து வேகமாக வெளியேறினால்.

ஏய் சுதா போன் வேல செய்தானுன் பார் என்றவளின் குரல் காற்றோடு போனது.

இவ ஏன் இப்படி போற, போன் உடஞ்சா வீட்டுல திட்டுவாங்கனு பயம் போல, என்ற யோசனையுடன் உள்ளே தன் இயல்பாய் தன் தோழிகளுடன் அமர்ந்து கொண்டாள்.

ஒரு வேளை அவள் ஏன் அப்படி சொன்றால் என்று அவளை நிறுத்தி விசாரித்து இருந்தால் பின்னாலில் இவள் சந்திக்க போகும் பல பிரச்சனைகளை தவித்து இருக்கலாம்.

என பின்னாலில் யோசிப்பாள் என்று அவள் அன்று எதிர்பாக்கவில்லை.

.......................................

காலையில் எழுந்த ஆதிரையும் அவள் குழுவும் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு, தங்களுக்கு என்று ஒதுக்கபட்ட இடத்தில், தங்களின் project யை display செய்வதற்கான வேளையில் ஈடுபட்டு இருந்தனர்.

மாலையில் அவர்கள் வேளை எல்லாம் முடிந்து, நாளை விருந்தினர் முன் எப்படி யார் எந்த பகுதியை விவரிக்க வேண்டும், என்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அதை அவர்களை திரும்ப செய்ய வைத்து, குறைகளை சரி செய்தாள்.

எல்லாவற்றையும் முடிக்க மாலை ஆகியது, பிள்ளைகள் அங்கு இருந்த மைதானத்தில் விளையாட போய்விட அவர்களை பார்த்தபடி தன் காபி கேப்பையுடன் அமர்ந்திருந்தாள்.

இன்னும் சுதாகர் வரவில்லை, சுதாகர் வந்தவுடன் எல்லாவற்றையும் அவன் இடம் ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கி கொள்ள வேண்டும்.

நாளை அந்த கல்வி அமைச்சர் வேற சீப் கெஸ்ட், ராகவ், ரவி கண்ல படமா இங்க இருந்து கிளம்பிடனும்.

ஏனோ மனது கடந்த காலத்தை நினைத்து பாரமாக இருந்து.

...........................

ஹலோ சுதாகர் கிளம்பிடியா?

ம்ம் நைட் அங்க வந்துடுவேன்.

சரிடா நீ வந்த அப்பறம் தான் ஆதிய பாக்கனும், நீ நான் உன்னோட பிரன்டு னு அறிமுக படுத்தனும், அப்பறம் எல்லாம் நான் பாத்துகறேன்.

நீ பாத்துப ஆனா என்ன தான் யார் பாக்க போறாங்கனு தெரியல, என்னமோ நீ சொன்னு ஆதிரைய பொய் சொல்லி அங்க வர வச்சு இருக்கேன்.

இது மட்டும் ஸகூல் தெரிஞ்சுது அவ்வளவுதான் பாத்துக்கோ டா....

ஒன்னும் ஆகாது சுதா வா....

நான் வைச்றேன்.

என இனைப்பை துண்டித்த அதியன் பெருமுச்சு ஒன்றை வெளியிட்டான்.

நீ என் கைகிட்ட இருக்கும் போது உன்ன எனக்கு தெரியல? உன்ன தெரிஞ்சுகிட்ட போது எல்லாமே என் கைமீறி போச்சு.

என்ன மண்ணிச்சு ஏத்துபியா ஆதிமா.............

சீக்கரம் என்கிட்ட வந்துடு மா..........................

.................................

அடுத்த நாள் காலை விடிந்து, சுதாகர் இரவே வந்துவிட்டதால், சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள் ஆதிரை, இனி எதற்க்கும் தான் முன்னால் நிற்க வேண்டாம்.

இப்படியே இரண்டு நாளை கடந்துவிட்டால் ஊருக்கு சொன்றுவிடலாம்.

விழா ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருந்து, சுதாகர் வந்ததில் இருந்து ஆதிரை வெளியில் வரவில்லை, நீங்களும், பத்மா மிஸ்சும் பாத்துகோங்க, நான் கொஞ்சம் லேட்ட வரேன் என்றவள் தன் அறையிலே முடங்கிகொண்டாள்.

சுதாகரும் இருந்த பரபரப்பில் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

விழா தொடங்கி கல்வி அமைச்சர் உறையாற்றி, பின் அறிவியல் கண்காட்சி தொடங்கியது.

அமைச்சரும் வந்து இருந்த சிறப்பு விருந்தினர்களும், எல்லாவற்றையும் பார்வையிட்ட படி வந்தனர்.

ஆதிரையின் பயிற்சியின் படி எளிமையான மாணவர்கள் தங்களின் project விளக்கினார்கள்.

அவர்களின் விளக்கம் அனைவரையும் கவர்ந்து.

இன்று மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மையமாக கொண்டு இவர்களின் project வடிவமைக்கபட்டு இருந்து.

இன்று இருக்கும் மின்சார பற்றகுறை விவரித்து. ஓவ்வெரு தனி மனிதனும் தங்கள் தேவைக்காக, மின்சாரம் தயாரிப்பை தன் அன்றாட பணியாக மேற்க்கொள்ளும் படி வரலாம்.

அதையும் தான் அன்றாடம் பயன்படுத்தும் உடை, கடிகாரம், முக்கண்ணாடி, காலனி ஆகியவற்றில் சோலார் பேனல்கள் மூலம் சூரிய ஒளியை சேமித்து மின்னாற்றலாக மாற்று வது கூறித்து, இவர்களின் project பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இதை பார்வை இட்ட படி வந்த அமைச்சர் அதன் வடிவமைப்பற்றி சுதாகர் இடம் கேட்க அவனோ ஆதிரை இருந்த இடம் பார்த்தான்.

அவள் தான் அமைச்சர் வந்த நேரம், அங்கு இருந்து நழுவியிருந்தாளே!?.

அப்போது எதிர் திசையில் இருந்த வெற்றியை கவணித்தால், இவர் எப்படி இங்கே?!

முதலில் வெற்றியை கண்டவள் திகைத்தாலும், பின் அவன் மேல் அடக்கமுடியாதபடி பயங்கர கோபம் வந்தது.

வெற்றியும் அங்கே வந்து இருந்தான், அவனுக்கு முகிலை பார்க்க வேண்டி இருந்து. அதனால் பார்வையார்கள் போல் அங்கு வந்திருந்தான்.

இவர்கள் இருவரும் தம் நிலையில் இருக்க ஆதிரையை குரோதமாக ஒரு ஜோடி விழிகள் பார்த்தபடி இருந்தன?!

உன்னை இதுக்கு அப்பறம் எங்கிட்ட இருந்து யாராளையும் காபாத்த முடியாது, இனி நீ வாழப்போற ஒவ்வொறு நிமிஷமும் வலிய அனுபவிப்ப டீ........

என்னை கொன்னுடுனு நீயே எங்கிட்ட கெஞ்சனும், அது வரைக்கும் உன்ன விடமாட்டேன். என்று நினைத்தவன் அடுத்து அதற்கான வழி முறைகளில் இறங்கினான்.

அவன் வெற்றியை கடந்து ஆதிரையை அடைந்தவன், அவள் உணரும் முன்னே அவள் கைபற்றி குலுக்கியவன், வாழ்த்துகள் மேடம் கூடிய சீக்கரம் சந்திக்கலாம், என்றவன் முக பாவனைகளை ஆதி வெற்றி மேல் இருந்த கவனத்தால் தவறவிட்டாள் என்றாள், வெற்றியா அவன் முகம் ஆதியை நோக்கி இருந்தால் பார்க்க முடியவில்லை.

அவன் இதழ்கள் அவளின் கைகுளுக்களை இகழ்ச்சியாக பார்த்து, இவன் பார்வை கண்டு இவள் புருவம் நெரித்தாள், வெற்றிக்கு என்னை தெரியும்மா?

தவறவிட்ட அவன் பாவனைகளை கண்டு இருந்தாள், அடுத்த அடுத்த நாட்களில் ஏற்படவிருக்கும் அசம்பாவங்களையும் தவித்து இருக்கலாம்மோ?

இதில் இழப்பு யாருக்கு?

காலம் தான் அதற்க்கு பதில் தரவேண்டும்!

தன்னை சுற்றி பின்னப்படும் வலை பற்றி அறியாமல் ஆதிரை சிந்தனை வெற்றியை சுற்றி இருந்து.

அவளிடம் இருந்து முகிலை எப்படி பிரிப்பது, அவனுக்கு தங்களை தொரியும்மா? என்பதே வெற்றியின் என்னமாக இருந்தது.......

நிலவு தேயும்......
 
Thanku
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top