தேய்வது நிலவல்ல - 4

Advertisement

வணக்கம் மக்களே,

இதே தேய்வது நிலவல்ல அடுத்த பகுதியை பதிவு செய்துவிட்டேன், படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்.

சென்ற பதிவுக்கு கருத்து பகிர்ந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி......

மகிழ்மதி.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 4

நாட்கள் அதுபாட்டிற்க்கு கடந்து போனது, அதியனின் புதிய வேலை அவன் வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து.

அவன் மிகவும் விரும்பிய துறை அவனை முழு ஈடுபாட்டுன் செயல் பட வைத்து, மிக குறுகிய காலத்தில் நல்ல மதிப்பையும், பாராட்டையும் பொற்று தந்தது. அவன் அலுவலகம், நன்பர்கள், வேலையில், சுவாரசியமான சவால்கள் என அவன் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டு இருந்தது.

அதில் அவன் அந்த பெண்னை பற்றி மறந்து போனான்.

...................

ஆதிரை பள்ளியில் தங்களுக்கு ஒதுக்கபட்ட அறையில் பிள்ளைகளை விட்டுவிட்டு, அவர்களின் பாதுகாப்பு குறித்து, அவர்களுக்கு சொல்லிவிட்டு, தனியா எங்கையும் போக்கூடாது, எது வேண்ணும் நாளும் என்னையோ இல்ல பத்மா மிஸ்சயோ கேட்கனும்.

என்று பிள்ளைகளுக்கு அறிவுருத்திவிட்டு, தன் அறை வந்தாள், மொத்தம் 10 பிள்ளைகள், இவளுடன் சோர்த்து இரு ஆசிரியர்கள், முகில் மற்றும் நந்தினி. அனைத்தையும் சரிபார்த்து அறைக்கு திரும்பினாள்.

குழந்தைகள் இன்னும் உறக்கத்தில், ஏனோ மனது சொல்லமுடியாத பதைபதைப்பில் இருந்து, நான் வந்து இருக்க கூடாதோ என்று தோன்றியது.

காலையில் இருந்து கவிதாவை தொடர்புக்கொள்ள முடியவில்லை. இவளின் இந்த தீடீர் பயனம் பற்றி ஏதும் அவளிடம் சொல்லவில்லை.

நேற்று கிளம்பும் முதலே முயன்றுக்கொண்டு இருக்கிறாள் ஆனால் அவளின் கைபேசி தொடர்பு எல்லையில் இல்லை.

அவளிடம் இருப்பது சாதாரன வகை போன், இந்த எண்கள் தெரிந்தவர்கள் இருவர், மதர் மற்றும் கவிதா.

அவள் காஞ்சிபுரம் வந்து இருப்பதையும், தங்கி இருக்கும் முகவரியும் அவளுக்கு தகவல் அனுப்பியவள்.

சீக்கரம் வந்த வேளை முடிந்து ஊர் போனால் தேவலாம் என்று இருந்து. இவளுடன் வந்த பத்மா இவள் அறையை தட்டி காபி சாபிட போலாமா என்றாள்,

அவளுக்கும் அது தேவை போல் இருந்து, உறங்கும் குழந்தைகளை ஒரு பார்வை பாத்தவள், பத்மாவுடன் மெஸ்க்கு சென்றாள்.

இருவரும் அவர் அவர் காபியை எடுத்துக்கொண்டு வெளியில் போடபட்டு இருந்த இருக்கைளில் அமர்தவாறு அருந்தினர்.

பத்மா உடன் வேலை பார்த்தாலும், அனாவசியமாக யார் விஷயத்திலும் தலையிடாதவள். இருவரும் காபி அருந்தியபடி போட்டியை பற்றி பேசிக்கொன்டு இருந்தனர்.

ஆதி மிஸ், நாளைக்கு தான் நமக்கு display பிளேஸ் அலாட் பன்னுவாங்க போல, அது வரைக்கும் நம்ம சும்மாதான் இருக்க தானே போறோம்.

காஞ்சிபுரம் கோவிலுக்கு ரொம்ப போமஸ், அதனால இவினிங் கோயிலுக்கு போலாமா?

இப்போது இருக்கும் மன நிலையில் ஆதிக்கும் எங்காவது போனால் தேவலாம் போல இருந்து. அதனால் சரி என்றவள், தன் அறைக்கு திரும்பினால்.

அதுவரை அருகில் இருத்த மறைவிடத்தில் இருந்தவன் போன் செய்து ஸார் இன்னிக்கு சாயந்திரம் பக்கத்துல இருக்க கோயிலுக்கு போறாங்க ஸார்.

சரி கண்ணன், நீங்க அவங்கள பாலோ பன்னிட்டே இருங்க எதுனாலும் எனக்கு உடனோ தெரியபடுத்துங்க.

சரி ஸார்.

..........................

தம்பி அவங்க எல்லாரும் இன்னிக்கு சாயந்திரம் வெளியில போகப்போறங்க போல தம்பி, அங்கயே அவங்கள முடிச்சுடுலாமா?

வேணாம் மணி வைட் பன்னலாம், அவ வந்து இருக்கறது District level scientific exhibition க்கு. அப்பா நாளைக்கு education minister ன்ற முறையில் சிப் கெஸ்ட் அங்க போறார் அது வரைக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம் அமைதியா இரு.

அதுக்கு அப்பறம் அவள பாத்துகலாம், எப்படியும் அவ இங்க இருந்து உயிரோட போக கூடாது. என்றவன் இனைப்பை துண்டித்து இருந்தான்.

................

மாலை அனைவரும் பிள்ளை களுடன் அருகில் இருந்த கச்சபேஸ்பரர் கோயில் வந்து இருந்தனர். குழந்தைகளுக்கு கொண்டாட்டம் மா இருந்து..

அவர் இருக்கும் மலை பகுதியில் இது போல் கோயில்களை காணாதவர்கள், இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இதுவரை அவர்கள் இது போல் எங்கும் போனது இல்லை அதனால், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆதிரையும், பத்மாவும் ஒர் இடத்தில் பிள்ளைகளை பார்த்த படி அமர்ந்த இருந்தனர்.

ஆதிக்கு மனது அமைதியாக உணர்ந்தாள், முகிலும், நந்தினியும் விளையாடுவதை பார்த்த படி இருந்தாள்.

பிள்ளை பருவத்தின் மகிழ்ச்சி இப்படி தான் இருக்குமோ, தன் வாழ்க்கையின் பக்கத்தில் அத்தகைய நிகழ்வு இருந்தா என்று தேடி பார்த்தால்.

ஓரு விடலை பையனின் முகம், இதே போல் தன்னுடன் விளையாடிய ஞாபக அடுக்கில் வந்து போனது.

ஆதிரை மட்டும் அல்ல, பத்மினியும் முகில் விளையாடுவதை பார்த்து இருந்தவர், தன் மகன் இளமாறன் தான் திரும்ப வந்துவிட்டான் என்ற தோற்ற பிழையில் இருந்தார்.

புகைபடத்தில் விட நேரில் பேரனின் துரு துருப்பு அவரை கட்டி போட்டு இருந்தது.

சிறிது நேரம் கழித்து அனைவரும் புறபட்டு அருகில் இருந்த உணவகத்தில் இரவு உணவு முடித்து தங்கள் அறை வந்தனர்.

பிள்ளைகளை சுத்தபடுத்தி உறங்க வைத்தவள் அலைபேசியில் ஏதும் தகவல் வந்தா என்று பார்த்தவள், உறக்கம் வராமல் ஒரு புத்தகத்தை படித்தபடி அமர்ந்து இருந்தாள்

...................

அவள் அறைக்கு சொல்லும் வரை அருகில் இருந்த மரத்தின் மறைவில் இருந்த அதியன், வெளிவந்தான்.

அவள் அறையையே பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன், சிக்கரம் உன்ன என்கிட்ட கொண்டு வந்துடுவேன் ஆதிமா... என்றவன் பின் கிளம்பினான் தன் வீட்டிற்க்கு.

.......................

வெற்றி எனக்கு என் பேரன் வேணும், இந்த முறை எப்படியாவது என் போரன என்கிட்ட கொண்டு வந்து கொடுத்துரு.... என்ற அம்மாவின் கைபிடித்து ஆறுதல் சொல்லியவன்.

கவலை படாதிங்க மா நிச்சயமா இந்த முறை முகில் நம்ம கிட்ட வந்துடுவான். அதுக்காக நான் என்ன வேணா செய்வேன், என அண்ண மாதிரி முகில்ல நான் இழக்கமாட்டேன்.

அந்த நேரம் அவன் அலைபேசி தன் இருப்பை தெவிக்கவும் அதை காதுக்கு கொடுத்தான்.

அந்த பக்கம் கண்ணன் சொன்ன செதியில் புருவம் சுருக்கியவன், பின் கண்ணனிடம், முகில் பத்திரம் கண்ணன் என்ன ஆனாலும் முகில் மேல ஒரு கிறல் கூடவிழமா பாத்துக்கொங்க.

என்றவன் கண்ணன் சொன்ன விஷயத்தை யோசித்தபடி தன் அறை வந்தான். ஸார் அந்த ஆதிரைய நம்ம மட்டும் இல்லாம இன்னும் இரண்டு பேர் பாலோ பன்றாங்க.

அவங்க பார்த்த ஏதோ சரியா படல, நான் நாளைக்கு அவங்கள பத்தி விசாரிச்சு எல்லா தகவலும் தரேன் ஸார்.

இதையே யோசித்தவன் இவனுங்க யார்???

பின் நக்கலாய் இதழ் வளைத்தவன் ஆமா முன்னாடி விபச்சாரம் பன்னவள நல்லவனா தேடுவான், அவ எந்த பொறுக்கியோ, ரவுடியோ, எப்படியாவது முகில இவ கிட்ட இருந்து காபாத்திட்னும்.

என்று நினைத்தவன் உறங்க சொன்றான்.

விடியல் எல்லோருக்கும் என்ன வைத்து இருகிறது......................

நிலவு தேயும்..........................
 
Thanku
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top