தேன் சிந்துதே வானம் 11

Advertisement

sameera.alima

Well-Known Member
:love::love::love:

குட்டி பூச்சாண்டிங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பெற்றோரை சமாளிப்பது எப்படி :p:p:p
நமக்கு தேவையில்லை அப்போ...
இப்போ அப்படியா???
அதுவும் வர்ஷா பையன் அவளை போல முந்திக்கிறான்...

என்னம்மா இப்படி இட்லி குடுத்துட்டீங்க :ROFLMAO::p:ROFLMAO:

நாளைக்கு அப்பா அம்மாவோடு கெளம்பிடுவாங்களா???
நல்லா வச்சி செய்றீங்கப்பா பொண்டாட்டியை...
ரொம்ப பேசுறீங்கடா ரெண்டு பேரும்...

உங்க பொண்ணுக்கு வேணா வாங்கிக்கொடுங்க...
ஆருஷிக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது :rolleyes::rolleyes::rolleyes:
எவ்ளோ நேக்கா வேண்டாம் னு சொல்லிட்டு போறான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஏம்மா ஆருஷி நீ பாவம் தான்...
ஆருஷி இப்போ நீ அடிக்கிற அடில அவனே கார் வாங்கி ஓட்ட கத்து தரனும் உனக்கு...
ஆருஷி பாவம் டா.... ரொம்ப ஓட்டரிங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top