தேன் சிந்துதே வானம் 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆசியா ல இருந்து அட்லாண்டிக் போயாச்சா :D
அட எங்க ஊரு :love::love::love:

டேனியல் விஷயம் தெரியாமல் கடலை போட்டான்...
பையன் இருக்கான் ஆருஷிக்கு...
யாரிடமும் இப்படி பழகி பார்த்ததே இல்லை... அவள் கணவனிடம் கூட...
அப்போ பையனுக்கு அப்பா யாரு???
ஆதவன்???

அப்பாக்கும் பொண்ணுக்கும் என்ன பிரச்சனை???

ஆதவன் அம்மா மகன் சம்பாத்தியத்தை தான் பார்க்கிறாங்க...
மகனோட பிரச்சனை தெரியலையே...
 
Last edited:

Sugaaa

Well-Known Member

;)...

எங்கிருந்தாலும் விசில் அடிப்போம்ல...

9963

யாரோட வானம் தேன் சிந்தப்போகுது...?

ஆதவன்... ஆருஷி... யா ;)

ஆதவன் நீங்க வருவதை அம்மா விரும்பலியா...?

Ovara drinks சாப்டறது உடம்புக்கு நல்லது இல்ல...

ஹீரோயின பார்ப்பதற்கு முன்பே உங்கள் தவறெல்லாம் திருத்திக்கோங்க...

:p:p:p... இல்லன்னா பொண்ணு கொடுக்க மாட்டாங்க...

அப்புறம் எப்படி மூனு மாசத்துல திரும்பறது...:oops::oops::oops::oops:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top