தேடுகிறேன்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"வாட்ஸப்பில் தொலைத்த
நம் வசந்த காலங்களை
தேடுகிறேன்"


"பேஸ்புக்கில் புதைந்த
நம் பொக்கிஷமான நேரங்களை
தேடுகிறேன்"


"செல்பியினால் செயல் இழந்து போன
பலரின் செல்லபேச்சுகளை
தேடுகிறேன்"


"டிவிட்டரில் தொலைத்த
என் உறவுகளை தேடுகிறேன்"


"கூகினால் காணமால் போன
என் கண்மணிகளை தேடுகிறேன்"


"டப்ஸ்மாஷில் சிக்கி தவிப்பர்களை
சிக்கலின்றி மீட்டு எடுக்க
வழி தேடுகிறேன்"


" தேசம் வளர்க்க
உருவாக்கப்பட்ட சமூகவலைதளங்கள்
பல உருப்படாத செயல்களினால்
இன்று பலரின் வாழ்க்கையை ஒழித்துக்கொண்டிருக்கிறது"


"முகமறியாதவர்களோடு முகநூலில்
நட்பை வளர்க்கும் நம்மவர்களோடு
முகம் பார்த்து பேசிடும்
நொடியை தேடிகிறேன்"



"தேடலுக்காக உருவாக்கப்பட்ட
சமூக வலைதளங்களின்
வலையில் வசமாக மாட்டிகொண்ட
மக்களை மீட்டு எடுக்க
வாய்ப்பை தேடுகிறேன்"


"தேடும் என் தேடலுக்கு
தீர்வு அது கிடைத்திடுமா?"
 
Last edited:

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
இந்த கவிதைய எழுதுறத்க்கு அடித்தளமா இருந்த என்னோட அன்பு மிலா அக்காவுக்கு இதை சமர்பிக்கிறேன்
LOVE YOU MILA AKKA:love::love::love:
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
யாருக்காவது எதாவது தலைப்புல நான் கவிதை எழுதுனா நல்ல இருக்குமுனு தோணுச்சுனா இன்பாக்ஸ்ல வந்து சொல்லுங்க பா
அப்பறம் நிறை குறை எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் உங்க
கருத்துக்காக காத்திருக்கிறேன்
இப்படிக்கு
கனி
 

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த கவிதைய எழுதுறத்க்கு அடித்தளமா இருந்த என்னோட அன்பு மிலா அக்காவுக்கு இதை சமர்பிக்கிறேன்
LOVE YOU MILA AKKA:love::love::love:
:love::love:tnx dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top