தேடாமல் போனால் காணாமல் போவேன் - 10

Advertisement

Jamunachandhru

Well-Known Member
லதாம்மா ஆத்ரேயனுக்கு நியதியை பற்றி எல்லாம் தெரியுமா? எங்களுக்கு எப்ப சொல்லுவீங்க?
 

Geetha sen

Well-Known Member
நியதி பத்தி ஆத்ரேயனுக்கு தெரிந்திருக்குமா
அத்தையும் அதுதான் அங்கிருந்து கிளம்ப கூடாதுன்னு சத்தியம் வாங்குகிறாரா
நியதி அபி வாழ்வில் என்ன நடந்தது
 

Thani

Well-Known Member
ஒரு வேளை அபியின் ஃப்ரண்ட்டா ஆதி?????
குழந்தைப்புள்ளகிட்ட பூவை கொடுத்து விடுவது ஆதி தானே ...
சூப்பர் ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top