தென்னவனும் தேன்யாழியும்-9

kayalmuthu

Well-Known Member
தமிழ் வார்த்தைகள் அழகோ அழகு பவி..
சில வரிகள் கவிதை....
தென்னவை பார்த்ததும் தேன் ன் முகம் எப்பட்டி இருக்கும்..
செம்ம
செந்தூரன் கொஞ்சம் நல்லவரா.... குந்தவை mind voice ஹா ஹா ஹா
 
தரணி

Well-Known Member
தேனு அம்புட்டு நேர்மையா தென்னவன் உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருக்கார்.... நீ இப்படி எடுத்து உறிஞ்சி பேசலாமா.... தனி மரம் துணை மரம் தோப்பு அட அட அட தென்னவா செம..... அதே போல் தேனு சொல்லுற விரல் விளக்கம் கூட அருமை..... எதோ ஒரு கோவம் செந்தூரனுக்கு அது தான் இப்படி தேனு கிட்ட நடத்துகிறான் ....ஆனா சாப்பிடலை அப்படினா உடனே குந்தவை தங்கச்சிக்கு போன் போட்ட பாசமுள்ள பாண்டியர் ஆச்சே ..... என்ன ஒரு அதிசயம் சோழ இளவரசி பாண்டிய இளவரசி ஆக போற போலவே .....
 
Devi29

Well-Known Member
தெ ன்னவனுக்கு மட்டும் தீராத தேன் மழையா .enna solla pora thenu nice epi sis.செந்தூரா எதுக்கு தேனு வ நோகடிக்கணும் அப்புறம் வருத்தப் படனும்
 
Manimegalai

Well-Known Member
செம எப்பி பவி:love::love:
தென்னவனுக்கு பிறந்தநாள் பரிசு கிடைக்கப் போகுது..
தேனு சம்மதம் சொல்லிடுவா தான !?
செந்தூரன் பாசம் தான்..
போன் பண்ணி கவனிக்க சொல்றானே..
குயிலே குயிலே:love::love:
இந்த படமும் எனக்கு பிடிக்கும்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement