தென்னவனும் தேன்யாழியும்- ஒரு ரீவைன்ட்

#21
என்னை ரொம்ப கவர்ந்தது தென்னவனும் தேன்யாழிங்கற டைட்டில் தான் கதைல இந்த இடத்தில் இது அதிகம் இல்ல இன்னும் கொஞ்சம் சேர்த்தி இருக்கலாம் என்று சொல்லும்படியாக இல்லாமல் எல்லாமே சரியான விதத்தில் அமைந்திருந்தது தென்னவன் தேன்யாழி லவ் சொல்லாமலே அவங்க காதல உணர்ந்ததாகட்டும் செந்தூரன் குந்தவை காதலும் எல்லாமே அவ்வளவு அழகாக எதார்த்தமாக சொல்லி இருந்தவிதம் சூப்பர் பிரியா சிஸ் மனதிற்கு இதமாக இருந்தது தென்னவனையும் தேன்யாழியும் மறக்கவே முடியாது
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement