தூவானம் தூவக் கண்டேன் 5

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
:love::love::love:

விக்ரமன் படம் மாதிரி எல்லாரும் ஓத்துமையா இருக்குறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.... வரப் போற மருமகள்களும் இப்படியே இருந்தா இன்னும் சந்தோஷம்...


 
Last edited:

Saroja

Well-Known Member
#8
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
இப்படி எல்லா குடும்பம்
புரிந்து வாழ்நதால்
நல்லா தான் இருக்கும்ப்பா
 
Joher

Well-Known Member
#9
:love::love::love:

ரம்யா precap ல இருந்த ரியா ஆர்த்தி எல்லாம் எபில மிஸ்ஸிங் ;)

அடப்பாவி லீவு குடுக்கலைனா சஸ்பெண்ட் பண்ணனுமா :p:p:p சந்தோசமா பண்ணிடுவாங்களே....

அப்பா பையன் இடைல கோல்ட் வார் ஓடிக்கிட்டே இருக்கே...... ஆனாலும் அப்பா சொல்றதை கேட்டுக்கிறான்.....
அபி & கார்த்தி சமத்து புள்ளைங்க......

அம்மா ஊட்டி சாப்பிடுற ஆளுங்க வீட்டுக்கொன்னு இருக்கும் போல..... ஆனால் எம்புள்ளை உக்கார்ந்து இடத்தில இருந்து எழும்ப சோம்பேறித்தனம் பட்டு ஊட்ட சொல்லும்.....
அவன் படுத்து கெடந்தாலும் பாட்டி உடனே ஊட்டிவிடுவாங்க.....

எல்லோரும் சேர்ந்தால் non-stop eating :love::love::love:
இதெல்லாம் மிஸ் பண்ணுறோமே கொரோனா :cry:
ஆனால் இவங்களுக்கு சமைக்கிறவங்க பாவம்......
சமைக்க முன்னாடி பின்னாடி வேலை பெண்ட கழட்டும்...... அதுவும் NV னா கேட்கவே வேண்டாம்.......
ஆனால் கண்டிப்பா வாழை இல்லை சாப்பாடு தான் எங்க வீட்டில்......

ஒரே பையனா வளர்ந்த ஆதிக்கு இதெல்லாம் அதிசயமாத்தான் தெரியும்......
பரவாயில்லை எல்லாரையும் புரிஞ்சுக்கிட்டான்.....

'மாம்ஸ்' நிலா சத்தமே காணோமே.....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement