தூவானம் தூவக் கண்டேன் 4

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
Hi Friends :)

Thank you all for your support :):)

கமெண்ட்ஸ் சரியா வர மாட்டேங்குது. என்ன காரணம்? தினமும் அப்டேட் கொடுன்னு சொல்லாதீங்க. அது என்னால முடியாது. எனக்கு சொந்த வேலைகளும் அதிகம். அதோட எழுதவும் நேரம் எடுக்கும். உட்கார்ந்து ஒரு மணி நேரத்தில எழுதுற ஆள் இல்லை நான். அதனால தான் முதல்ல கொஞ்சம் எழுதினதும், precap போட்டுடுவேன்.

நான் எப்பவுமே வாரத்தில ரெண்டு இல்ல.. மூன்னு பதிவுகள் தான் கொடுப்பேன். ஆனா இப்போ கமெண்ட்ஸ் கம்மி தான். ஆள் இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தனும் பீலிங் தான் வருது :p ஆனா சிலர் தொடர்ந்து கமெண்ட் பண்றீங்க உங்க எல்லோருக்கும் மிக்க நன்றி :love:

ஓகே இனி பதிவுகள் மதியமே கொடுக்க பார்க்கிறேன்.ஒருநாள் விட்டு ஒருநாள் இருக்கும். சில நேரங்கள் கொடுக்க முடியாமலும் போகலாம். இப்பவே சொல்லிடுறேன்.Here comes the next update :)

Thoovaanam 4
 
#2

Nirmala vandhachu
Tea super taan pa
3 days precap 3 days update
Sunday leave
Time eduthu koduthalum super ahh varuthu pa
Enakku unga story pudikkum
3 years ahh indha site la register illama read panna ren ippo taan register panniten
Read pannittu varen pa
Unga tea kku Nirmala waiting
 
Last edited:

Janavi

Well-Known Member
#4
:love::love::love:
திருமண நேரத்தில் எல்லா அப்பா,பெண்ணும் சந்திக்கும் விஷயம்... அதையும் அழகா கடந்துட்டார் தர்மா....

இப்போ மருமகள்கள்.... எப்படி :unsure:
Interesting update sis
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement